தலையை பிய்த்துக் கொள்கிறது தயாரிப்பாளர் சங்கம். பட வெளியீடுகளை ஒழுங்கு படுத்துவதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு, அதன்படியே படங்களுக்கு அனுமதி தரப்படுகிறது.

Read more: அடித்துக்கொள்ளும் தயாரிப்பாளர்கள்

‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் ரிலீஸ், அவ்வளவு ஸ்மூத்தாக நடக்கப் போவதில்லை.

Read more: கடனை திருப்பி செலுத்தாத டி.ஆர்? மகன் ஆபத்து!

பொதுவாக ஒரு ஹீரோ டாப் இடத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறார் என்றால் அவரை ‘வாடா போடா’ என்று அழைத்தவர்கள் கூட, சார்... அண்ணன்... என்று பம்ம ஆரம்பித்துவிடுவார்கள்.

Read more: தம்பியாகிவிட்டார் சிவகார்த்திகேயன்

இந்த தீபாவளிக்கு விஜய்யின் சர்கார் படத்துடன் சூர்யாவின் என்.ஜி.கே படமும் மோதும் என்றுதான் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.

Read more: ஆந்திராவை ஏமாற்றிய சூர்யா

More Articles ...

நடிகையர் திலகம் சாவித்திரி வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகாநடிகை’யை இயக்கியதன் மூலம் இந்திய அளவில் பிரபலமானர் 35 வயது இயக்குநர் நாக் அஷ்வின்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது