விஜய்யை அரசியலுக்கு வரச்சொல்லி அழைத்த கமலின் ட்விட்டர் பதில், நாடு முழுக்க பரவி வேறொரு பார்வையை ஏற்படுத்திவிட்டது.

Read more: ரஜினி ரசிகர்கள் செய்தது நியாயமா?

சிம்புவும் வெங்கட் பிரபுவும் இணைந்து ஒரு புதிய படத்தை தரவிருக்கிறார்கள். இதில் புதுமை என்னவாம்? வழக்கமாக காமெடி மசாலா கிண்டும் வெங்கி, இந்த முறை அரசியல் துவையல் அரைக்கப் போகிறாராம்.

Read more: மீண்டும் சிம்புவின் அரசியல்

தனது கட்சிக்கென தனிப் பாடல்களை வெளியிட்டுவிட்டார் கமல்.

Read more: சினேகன் பாடலுக்கு கமல் திருத்தம்

தமிழில் ஹீரோயினாக நடித்துவரும் சிலர் கவர்ச்சி காட்டும் நிலையை  கடந்துவிட்டது காலக் கொடுமை! அப்படியே காட்டினாலும், அதை ரசிக்கிற மூடில் ரசிகர்களும் இல்லை.

Read more: ரெஜினாவின் அளவுக்கு மீறிய கவர்ச்சி

‘டிக்டிக்டிக்’ படத்திற்காக சுமார் 3 கோடி ரூபாயை தனது சம்பளத்திலிருந்து விட்டுக் கொடுத்திருக்கிறார் ஜெயம் ரவி.

Read more: ஜெயம் ரவிக்காக மிரட்டப்பட்ட தயாரிப்பாளர்

கமல்ஹாசனை வைத்து படம் கொடுத்த கவுதம் மேனனால் ஏன் ரஜினியை நெருங்க முடியவில்லை? அந்த சந்தர்ப்பம் அவருக்கு வந்து நழுவி விட்டது என்பதுதான் உண்மை. ‘கபாலி’ கால்ஷீட்டே கவுதம் கைக்கு வர வேண்டியதுதான்.

Read more: ரஜினியை நெருங்க முடியா கவுதம்மேனன்

பல வருடங்கள் கழித்து அஜீத் படமும், விஜய் படமும் நேரடியாக மோதிக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பை ஒரேயடியாக உடைத்துவிட்டது சினிமா ஸ்டிரைக்.

Read more: அஜீத் விஜய் படம் ஒரே நாளில் வராது

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்