நிலவேம்பு கஷாயம் விநியோகிக்க வேண்டாம் என்று கமல்ஹாசன் சொன்னாலும் சொன்னார். பிலுபிலுவென பிடித்துக் கொண்டார்கள் சித்த மருத்துவர்கள்.

Read more: கமல்தான் சொல்லிட்டாருல்ல? அப்புறமும் ஏன்?

விஜய்யின் ‘மெர்சல்’ படம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் ‘ஆஹா’ போட வைத்துவிட்டது.

Read more: அட்லீக்கு ரெட்?

வேலைக்காரன் படத்திற்காக சில ஏரியா விநியோகஸ்தர்களிடமிருந்து பைனான்ஸ் வாங்கியிருந்தாராம் சிவகார்த்தியேன்.

Read more: கடனை அடைச்ச மாதிரி ஆச்சு- சிவகார்த்தி வியூகம்

தயாரிப்பாளர் சங்கத்திற்கும் தியேட்டர் சங்கங்களுக்கும் முட்டிக் கொண்டது இப்போது.

Read more: புயல் கிளப்பிய விஷால்

அதிரடி முடிவெடுப்பதில் நயன்தாராவுக்கு நிகர் அவரேதான். அறம் படத்தின் பினாமி தயாரிப்பாளர் யாரென்று தனியாக சொல்லத் தேவையில்லை.

Read more: மேனேஜரை சிக்கலில் விட்ட நயன்

‘பொத் ’தென இருந்த சிம்பு, இப்போது அநியாயத்துக்கு ஸ்லிம் ஆகிவிட்டார்.

Read more: சிம்புவின் ஆங்கிலப் படம்?

தயாரிப்பாளர் சங்கம் புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை என்று அறிவித்தாலும் அறிவித்தது. பழைய ஊறுகாய் பாட்டில்களுக்கு படு கொண்டாட்டம்.

Read more: பழைய படங்களை தூசு தட்டு

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்