‘கபாலி படத்தின் வசூலை வைத்து கனரா பேங்கையே வாங்கிடலாம்’ என்கிற அளவுக்கு அந்த படம் ஓடிக் கொண்டிருந்த நேரத்தில் பில்டப் கொடுக்கப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது.

Read more: ரஜினி சார் கவலை இப்படி!

ரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Read more: ரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்

எத்தனை முறை கையை சுட்டுக் கொண்டாலும், பர்னால் போட்டுக் கொண்டு மறுபடியும் கோதாவில் குதிக்கிற தைரியம் ஒரு சிலருக்குதான் வரும்.

Read more: மீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி

உலகமே பாராட்டி வரும் பாகுபலி 2 படத்தை பாராட்டாதவர்களே இல்லை. ரஜினி ஒருமுறை இப்படத்தை தனது வீட்டிலேயே இருக்கும் தியேட்டரில் பார்த்து ரசித்ததுடன், மாறுவேடத்தில் தியேட்டருக்கு போய் பெரிய திரையிலும் பார்த்து ரசித்ததாக கூறப்படுகிறது.

Read more: கமலா இப்படி?

அனேகன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் அமைரா தஸ்தூர்.

Read more: அட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா

நான் ஜீன்ஸ் போட்ருந்தாலும், இப்பவும் வில்லேஜ் மேன்தான்யா என்று சிரிக்கும் அந்த பெரிய இயக்குனருக்கு இப்போது பெரிய சிக்கல்.

Read more: வில்லேஜ் இயக்குனருக்கு நெருக்கடி

தனுஷ் வழியில் சிம்புவா? சிம்பு வழியில் தனுஷா? என்றொரு பட்டிமன்றம் வைத்தால், முடிவை சொல்வதற்குள் மூச்சடைத்து விழுந்துவிடுவார் நடுவர்.ஏனென்றால் எல்லா விஷயத்திலேயும் இருவருக்கும் கடும் போட்டி.

Read more: சிம்பு செய்வது சரியா?

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்