தாம் முதன்முதலாக வாங்கி கோயிலாக வாழ்ந்த வீட்டை மகன்களின் அகரம்
அமைப்புக்கு விட்டுக்கொடுத்தார் நடிகர் சிவகுமார்

Read more: கோயிலாக வாழ்ந்த வீட்டை மகன்களின் அகரம் அமைப்புக்கு விட்டுக்கொடுத்தார் சிவகுமார்

பாகுபலி-2 படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப மத்திய அரசிடம்
வற்புறுத்துவேன் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்து
உள்ளார்.இந்த படத்தின் வசூல் ரூ.700 கோடியை தாண்டி உள்ளது.

Read more: பாகுபலி-2 படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப சந்திரபாபு நாயுடு தீவிரம்

இனி அனைத்து மாநில மொழி திரைப்படங்களும் இந்தியில் சப் டைட்டில் போட
வேண்டும்.என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Read more: அனைத்து மாநில மொழி திரைப்படங்களும் இந்தியில் சப் டைட்டில்

ஒருமுறை விநியோகஸ்தர்கள் சங்கக் கூட்டத்தில் பேசப் போயிருந்த டி.ராஜேந்தர், நயன்தாராவை வாரு வாரென வாரிவிட்டார். நயன் நடித்த டோரா படத்தை வாங்கினோம். பெருத்த நஷ்டம் என்று அங்கு ஒரு விநியோகஸ்தர் புலம்ப... அதை தொடர்ந்துதான் இந்த ஆத்திரம்.

Read more: நயன்தாராவை வாரிய டி.ராஜேந்தர்

த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் படமான நடிகர் விஷாலின் 'துப்பறிவாளன்'
திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேடி ரிலீஸ் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more: விஷாலுக்கு தல ரசிகர்கள் எச்சரிக்கை

வல்லகோட்டை, கனகவேல் காக்க, முரண் போன்ற சில பல தமிழ் படங்களில் தலை காட்டியிருந்தாலும், கன்னடத்தில் நல்ல இடத்தை கொடுத்து வைத்திருக்கிறார்கள் ஹரிப்ரியாவுக்கு.

Read more: கன்னட நடிகையின் தமிழ் பற்று

சேலத்தில் பாகுபலி 2 திருட்டு விசிடி ஏராளமான எண்ணிக்கையில் பிடிப்பட்டது.

Read more: சேலத்தில் பிடிப்பட்டது பாகுபலி 2 திருட்டு விசிடி

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்