கர்நாடகாவில் பதற்றம் அதிகரித்த அடுத்த சில மணித்துளிகளில் சென்னையிலிருக்கும் கன்னட நடிகர் நடிகைகள் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுவிட்டது.

Read more: அந்த லிஸ்ட்ல பாபி சிம்ஹா எப்படி வந்தார்? 

நயன்தாராவுக்கு அக்கா வயசு ஆனாலும் கூட, அவருடன் ஜோடி போட்டுவிட வேண்டும் என்கிற துடிப்பும், தவிப்பும் இளம் ஹீரோக்களிடம் இருக்கவே செய்கிறது.

Read more: அதர்வாவின் ஆசை இப்படியா முடியணும்? 

இது என்ன மாதிரியான ஸ்டைல் என்பதை யூகிக்க முடியாமல் திணறி வருகிறது கோடம்பாக்கம். நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டுப் போகிற எவரிடமும் அவர் கேட்கும் முதல் கேள்வி, “யார் ஹீரோ?” என்பதுதான்.

Read more: நயன்தாராவின் டெக்னிக் இதுதான்

அடுத்தடுத்த பட அறிவிப்புகளை வெளியிட்டு வரும் தனுஷ், ஏன் இப்படி அதிரடி கிளப்புகிறார் என்று விசாரித்தால்? ஹிஹி... அவரையும் இன்னொரு நடிகையையும் இணைத்து செய்திகள் வருகிறதல்லவா? அவற்றையெல்லாம் முறியடிக்கதான் இந்த திட்டமாம்.

Read more: ரஜினி கால்ஷீட் கொடுத்தது ஏன்?

அஜீத்திற்குதான் எந்த விழாவிலும் பங்கு பெறக் கூடாது என்கிற கொள்கை இருக்கிறது.

Read more: அஜீத்துதான் அப்படின்னா அவர் கொழுந்தியாளுமா? 

தமிழ்சினிமாவின் உஷார் லேடி என்றால் அது தமன்னாதான்! எந்த கிசுகிசுவுக்கும் இடம் கொடுப்பதில்லை அவர். ஆரம்பத்தில் வந்த கார்த்திக்குடனான கிசுகிசுக்கும் கூட இப்போது வேல்யூ இல்லாமல் போய் விட்டது.

Read more: உஷார் லேடி தமன்னா

எந்த நடிகை சின்னத்திரைக்கு வந்தாலும், “வந்தாச்சு வந்தாச்சு...” என்று கெட்டி மேளம் கொட்டுவது மீடியாவின் வாடிக்கை.

Read more: அஜீத்தின் ஜோடி சின்னத்திரைக்கு வந்தாச்சு 

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்