‘அதாகப்பட்டது மகா ஜனங்களே’ என்றொரு படம். தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி நடித்தது. ராமய்யா மீதிருக்கும் மரியாதை காரணமாக அப்படத்தின் பாடல்களை வெளியிட வந்த சிவகார்த்திகேயனை கொஞ்ச நேரத்தில் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்த்துவிட்டது அந்த மேடை! நிகழ்ச்சியில் மைக்கை பிடித்த ஒருவர், “இளம் சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயன் அவர்களே” என்று குறிப்பிட, காதை இறுக்க மூடிக் கொண்டார் சிவா.

Read more: அடுத்த சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயனா? ஆரம்பிச்சுட்டாய்ங்க...

நானும் கொஞ்சம் பணம் போடுறேன். நீங்களும் கொஞ்சம் போடுங்க. சந்தனத்தேவன் படத்தை ஆரம்பிக்கலாம் என்று ஆரம்பத்தில் வாக்கு கொடுத்த ஆர்யாவுக்கு, இவரும் இணைந்து தயாரித்த கடம்பன் சரியான நஷ்டத்தை கொடுத்துவிட்டது.

Read more: அமீரை கவிழ்த்துவிட்ட ஆர்யா

அரசியலுக்கு வருவதற்கு முன்பே நாட்டு அரசியலை போட்டு போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தார் குஷ்பு.

Read more: இன்னொரு குஷ்புவாகிறார் நடிகை கஸ்தூரி

சுவாதி கொலை வழக்கு என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது. உளவுத்துறை, ஜனனம் போன்ற படங்களை இயக்கிய எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்குகிறார்.

Read more: சுவாதி கொலை வழக்கு படத்திற்கு என்னெல்லாம் பிரச்சனை வரப்போகிறதோ?

விஜய்யின் ஒண்ணுவிட்ட தம்பிதான் விக்ராந்த்.

Read more: விக்ராந்துக்கு விஷால் தந்த பரிசு இதுதானா?

ரஜினி மீது கடும் வருத்தத்திலிருக்கிறார் த்ரிஷா.

Read more: த்ரிஷாவை தொடர்ந்து டென்ஷன் ஆக்கி வரும் ரஜினி

சுமார் 300 கோடி செலவில் உருவாகவிருக்கும் ‘சங்கமித்ரா’ என்கிற சரித்திரப்படத்தில், ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிப்பதாக இருந்ததல்லவா?

Read more: தப்பிக்குமா சங்கமித்ரா

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்