‘பேட்ட’க்கு செக். பெரும் அதிர்ச்சியில் சன். பல மாதங்களுக்கு முன்பே பொங்கல் ரிலீஸ் என்ற அறிவித்து அதற்கான வேலைகளை முடுக்கிவிட்ட ‘விஸ்வாசம்’ படத்திற்கு திடீர் சிக்கல் கொடுத்தது ரஜினியின் ‘பேட்ட’.

Read more: பேட்ட படத்திற்கு செக்?

‘நான் இப்படிதான். வயிறு எரிஞ்சா எரிஞ்சுட்டு போகட்டும்...’ என்று உலகத்தின் வாயில் ஓங்கி அடிக்கும் சுதந்திர சிந்தனையானர் ஆகிவிட்டார் அமலாபால்.

Read more: ஒலகத்தின் வாயில் ஓங்கி அடிக்கும் அமலாபால்

எல்லா படங்களுக்கும் நாள் கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சத்யராஜ், டிமாண்ட் பெருகியதும் அதிரடி முடிவெடுத்துவிட்டார்.

Read more: சத்யராஜ் செய்தது சரியா?

படம் ஒடுகிறதோ இல்லையோ? தன் படத்தை சரியான ஆட்களிடம் விற்று லாபம் பார்த்துவிடுகிறார் விஜய் ஆன்ட்டனி.

Read more: விஜய் ஆன்ட்டனியின் வித்தை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ஆளாளுக்கு எடுக்க துணிந்து(?) விட்டார்கள்.

Read more: கவுதம் மேனனின் கடனை ஒழித்த ஜெ.

பொங்கல் வரைக்கும் வேறு படங்கள் வராது. அதனால் ஒரேயடியாக வசூலை மூட்டையில் அள்ளிவிடலாம் என்று கனவு கண்ட தனுஷுக்கு பலத்த ஷாக்.

Read more: கடும் வீழ்ச்சியில் மாரி2

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்