இப்போது எல்லாருடைய கண்ணும் சிவகார்த்திகேயனை நோக்கிதான்! அவருடைய பளிச் பளிச் எல்லாருடைய கண்களையும் பறித்து வரும் நேரத்தில், மேலும் மின்னிக் கொண்டிருக்கிறார் மனுஷன். “கொஞ்சம் கொஞ்சமா முன்னேறலாமே, எதுக்கு ஒரே நேரத்துல?” என்கிற குரலுக்கும் பஞ்சமில்லை.

Read more: மின்னலாய் மின்னும் சிவகார்த்திகேயன்!

வாட்டர் பாக்கெட், குவார்ட்டல் பாட்டில், கோழி பிரியாணி என்று குமுற குமுற கவனித்தாலும், கூட்டம் சேர மாட்டேங்குதேப்பா…’ என்று அரசியல்வாதிகளையே அல்லாட விடும் திருவாளர் பொதுஜனம், அதுவே நடிகைகள் என்றால், நார் நார் நாராக கிழிந்தாலும் சரி. கிட்ட சென்று பார்த்துவிட வேண்டும் என்று கூட்டம் கூட்டமாய் குவிவது கோலிவுட்டின் ‘லாப’க்கேடு!

Read more: அதிமுகவில் நயன்தாரா அறிகுறி?!

என்னோட யாரு ஜோடி சேர்ந்தாலும், அவங்க இன்னொரு முறை சேராம விட மாட்டாங்க.

Read more: சசிகுமாரின் சந்தோஷம் இதுலதான் இருக்கு...!

அழகான கதாநாயகிகள் வழிக்கு வரவில்லை என்றால், அவர்கள் முகத்தில் ஆசிட் ஊற்றிவிடுவேன் என்று மிரட்டுவது ஒரு வகை.

Read more: இதெல்லாம் ஓவரா இல்லையா மச்சி? 

திரைப்பட இயக்குநரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களின் வளர்ச்சிக்கான ஐக்கிய உலகநாடுகளின் இந்தியாவிற்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

Read more: தென் இந்தியாவிற்கான யு.என் அட்வகேட்டாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

நடிகர் சங்க ஊழல் புகாருக்கு நடிகர் விஷால் அது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று மறுப்பு தெரிவித்துள்ளார். 

Read more: என் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது: விஷால்

உலகின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஷாரூக் கான் 8வது இடத்தில் உள்ளார் என்று, அமெரிக்க ஃபோர்ஸ் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. 

Read more: உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஷாரூக் கான் 8வது இடம்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்