விஸ்வரூபம் : ராஜ்கமல் பிலிம்ஸில் இருந்தே உண்மையான தகவல்கள் வெளிவரும் - கமல்
- Thursday, 20 September 2012 08:56
விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் இருந்து மட்டுமே உண்மையான தகவல்கள்
வெளிவரும் என அறிக்கை வெளியிட்டுள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன் இது தொடர்பில் மேலும் இந்த AURO 3D தொழில்நுட்பத்தை விஸ்வரூபம் திரைப்படம் மூலமாக நம் பார்வையாளர்களுக்கு நாங்கள் கொண்டு வருவதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.
Ranam திரைப்பட படங்கள்
சாட்டை திரைப்பட புதிய படங்கள்
சில்லுன்னு ஒரு சந்திப்பு திரைப்பட படங்கள்
சிங்கம் 2 படப்பிடிப்பு ஆரம்பம் சூர்யா படங்கள்
சில்லுன்னு ஒரு சந்திப்பு திரைப்பட பிரஸ் மீட் படங்கள்
Radio City Super Singer Contest Pics
சுந்தரபாண்டியன் குழுவினர் சந்திப்பு புகைப்படங்கள்
விமல் ஓவியா ஜில்லுன்னு ஒரு சந்திப்பு திரைப்பட புகைப்படங்கள்
மற்ற தொழில்நுட்பங்களைப் போல் அல்லாது, AURO 3D இயங்குதளத்தின் செயல் உருவாக்கமும், மிகக்குறைந்த நிறுவுதல் நேரமும் இதன் பெரும் சிறப்பு.என்னுடய நண்பர் வில்ஃப்ரெடின் இந்த AURO 3D தொழில் நுட்பம், இந்திய திரைப்பட ரசிகர்களுக்கும் பயன்படும் வகையில், பல நல்ல திரை அரங்குகளும், அதன் நிர்வாகிகளும் வளர்ச்சி மனோபாவத்தோடு இதை எடுத்துச் செல்ல முன்னோக்கி வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
விஸ்வரூபம் திரைப்படத்தின் வெளியீட்டு நாள் பற்றி பல புரளிகள் பரவி வருகின்ற இவ்வேளையில், என்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் இருந்து மட்டுமே இது குறித்த உண்மையான தகவல்கள் வெளியாகும் என உறுதியளிக்கிறேன். என தெரிவித்துள்ளார் அவர்.

.jpg)