கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
திரைப்படவிழாக்கள்
« 1978 » : லொகார்னோ திரைப்பட விழாவில் சவாலான ஒருபாகிஸ்தானிய குறுந்திரைப்படம்
லொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்களுக்கான போட்டியில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் திரைப்படம் "1978" இல் பாகிஸ்தான்.
சுவிற்சர்லாந்தில் 73வது லோகார்னோ சர்வதேச திரைப்படவிழா (2020) ஆரம்பமாகியது !
"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.
நடிப்புக்கும், உண்மைக்கும் இடையில் ஒரு மெல்லிய கோடு : முடிந்தால் இந்த திரைப்படத்தில் அதை கண்டுபிடியுங்கள் !
இம்முறை Vision du Reel சர்வதேச ஆவணத் திரைப்பட விழாவின் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்களில் Petra Costa எனை மிக கவர்ந்திருந்தார். பிரேசிலின் உருவெடுக்கும் புதிய அலை சினிமாவில் பெரிதும் புகழ்பெற்ற இளம் பெண் இயக்குனர் இவர்.
லொகார்னோ திரைப்பட விழாவில் ஒரு மலேசிய இந்தியரின் குறுந்திரைப்படம்
சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.
சுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா !
சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.
வீரம்மாவும், Protée வும் !
புகழ்பெற்ற பிரெஞ்சு திரைப்படவியலாளர் Claire Denis எனக்கு அறிமுகமானது அவருடைய முதல் திரைப்படமான Chocolat இல். அவருடைய படங்களிலேயே எனக்கு மிகப் பிடித்த திரைப்படமும் இது தான். நான் பிறந்த 1988ல் வெளியான இத்திரைப்படம், பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியில் இருந்த கமெரூனில் நடைபெறும் கதை.
More Articles ...
பல வெற்றி பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் சாண்டி.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.
இச் சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.
பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.
சென்னையில் நடைபெற்ற 18-வது சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படங்களுக்கான போட்டிப் பிரிவு உண்டு. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்திருக்க வேண்டிய இந்தப் படவிழா கரோனா காரணமாக பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி நேற்று முடிவரைந்தது, தமிழ் போட்டிப் பிரிவில் மொத்தம் 19 படங்கள் பங்கேற்றன.
நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.