திரைப்படவிழாக்கள்
Typography

இன்று ஆகஸ்ட் 03 முதல் ஆரம்பமாகிறது 69 லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழா.  எதிர் வரும் 13ந் திகதி வரை நடைபெறவுள்ள  இத் திரைப்படவிழாவில் இம்முறை
Open Doors cinema  எனும் பகுப்பில் ஆசிய நாடுகளின் படங்கள் திரையிடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு திரைகாணவிருக்கும் படங்களும் படைப்பாளிகளும்;



- Cinema, City and Cats di Ishtiaque Zico, Bangladesh
- Craving (Ta Ku Tha Lo Chin Thee) di Maung Okkar, Myanmar
- Day After Tomorrow di Kamar Ahmad Simon, Bangladesh
- House of My Fathers di Suba Sivamukaran, Sri Lanka
- Season of Dragonflies (Jhyalincha) di Abinash Bikram Shah, Nepal
- The Cineaste di Aboozar Amini, Afghanistan
- The Red Phallus di Tashi Gyeltshen, Bhutan
- Then They Would be Gone (Mela Chaar Dinan Da) di Maheen Zia, Pakistan

இறுதிநாளான ஆகஸ்ட் 13ல்  பியாற்சா கிரான்டே பெருமுற்றத்தில்  திரையிடப்படுகிறது,  விருதுகள் பல பெற்ற இந்தியத் திரைப்படமான ' லகான்'  இயக்குனரின் மொகஞ்சதாரோ.

கடந்த ஆறு வருடங்களாக, இத் திரைப்பட விழா குறித்த செய்திகளை   4தமிழ்மீடியா தமிழில் தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. அடுத்து வரும் நாட்களில், திரைப்படவிழாவிலிருந்து எமது செய்தியாளர்கள்  தொகுத்தளிக்கும் செய்திகளை இப் பகுதியில் காணலாம்.

 

69th Locarno International film festival has begun!

The 69th Locarno International film festival has begun on August 3rd and It will finish on March 13th. This year Many Asian country cinemas are screening on Open Doors Cinema. Those Asian cinemas artists photos and names are below

- Cinema, City and Cats di Ishtiaque Zico, Bangladesh

- Craving (Ta Ku Tha Lo Chin Thee) di Maung Okkar, Myanmar

- Day After Tomorrow di Kamar Ahmad Simon, Bangladesh

- House of My Fathers di Suba Sivamukaran, Sri Lanka

- Season of Dragonflies (Jhyalincha) di Abinash Bikram Shah, Nepal

- The Cineaste di Aboozar Amini, Afghanistan

- The Red Phallus di Tashi Gyeltshen, Bhutan

- Then They Would be Gone (Mela Chaar Dinan Da) di Maheen Zia, Pakistan

'Mohenjo Daro' The Indian historical movie will be showing in Piazza Grande's big screen on the last day (August 13th).

This film was directed by 'Lagaan' director Ashutosh Gowariker, and music done by A.R.Rahman and starring by Hrithik Roshan.

 

We are covering Locarno film festival's important movements and publishing details in Tamil and English as a Tamil media for last 6 years in 4tamilmedia website. Our viewers can read more information on 69th Locarno film festival daily in this section where our reporters publishing from Locarno. Stay with us....

- 4tamilmedia, special reporters from Locarno

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்