சர்வதேச லொகார்னோ திரைப்பட விழாவில் இந்த ஆண்டிற்கான, சிறந்த முழுநீளத் திரைப்படத்திற்கான தங்கச் சிறுத்தை விருதினை (Golden Leopard), Pedro Costa இயக்கிய போர்த்துக்கல் திரைப்படமான Vitalina Varela எனும் திரைப்படம் வெற்றி கொண்டது.
திரைப்படவிழாக்கள்
மரடோனாவின் வாழ்வும் வீழ்வும் : லொகார்னோ திரைப்பட விழாவில் கால்ப்பந்து கடவுளின் திரைப்படம்
புகழ்பெற்ற காற்பந்து வீரர் டியோகோ மரடோனாவை பற்றி ஒரு ஆவணத் திரைப்படம். லொகார்னோ திரைப்பட விழாவில் பியாற்சே கிராண்டே திறந்த வெளித் திரையரங்கை அப்படியே 80,90 களின் காற்பந்து மைதானமாக மாற்றிச் சென்றது.
கமிலே (Camille) நீ இறந்திருக்கக் கூடாது !
லோகார்னோ பியாற்சா கிரான்டே பெருந்திரையில் காண்பிக்கப்பட்ட படங்களில் பெரும் ஆர்வத்தினையும், எதிர்பார்ப்பினையும் தூண்டிய படங்களில் ஒன்றாக இருந்தது " கமிலே" (Camille). ஆயுதங்களின் அகோரப் பசிக்கு, சொற்ப வயதில் பலியாகிப்போன ஒரு இளம் பெண் Camille Lepage வாழ்வு தழுவிய உண்மைக் கதையது.
சான் பிரான்ஸிஸ்கோவின் கடைசி கறுப்பின மனிதன் : லொகார்னோ திரைப்பட விழாவில்
இம்முறை லொகார்னோ திரைப்பட விழாவில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் ஒரு முக்கிய அமெரிக்க மாற்றுச் சினிமா திரைப்படம் «The Last Black Man in San Francisco».
வாழ்நாள் சாதனையாளர் விருதுடன் லொகார்னோவில் Fredi M.Murer
இம்முறை லொகார்னோ திரைப்பட விழாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது கௌரவிக்கப்பட்டவர் சுவிற்சர்லாந்தின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான Fredi M.Murer.
Days Of Bagnold Summer : பியாற்சே கிராண்டே திரையரங்கை அலங்கரித்த ஒரு பிரித்தானிய அழகியல் திரைப்படம்
நேற்றைய பியாற்சே கிராண்டே வெளியரங்கில் பிரித்தானிய இயக்குனர் Simon Bird இன் Days of Bagnold Summer எனும் அழகிய திரைப்படத்தை காணக்கிடைத்தது.
லொகார்னோவின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட தென்கொரிய நடிகர் Song Kang-Ho
இம்முறை லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியா, சீனா தவிர்த்த பல தென்கிழக்காசிய மற்றும் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. Open Door பிரிவில், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து லாவோஸ் நாடுகளும், பிரதான போட்டிப் பிரிவில் தென் கொரிய திரைப்படங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.