லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் தங்கச் சிறுத்தை விருதை (Golden Leopard), முதன் முறையாக சிங்கப்பூர் சினிமா திரைப்படம் ஒன்று தட்டிச் சென்றுள்ளது. A LAND IMAGINED (கற்பனை நிலம்) எனும் திரைப்படத்திற்காக அதன் இயக்குனர் Yeo Siew இவ்விருதை வெற்றி கொண்டுள்ளார்.
திரைப்படவிழாக்கள்
பாரீஸின் தூங்காவனம் "L'Epoque" : லொகார்னோவில் ஆச்சரியப்படுத்திய ஒரு ஆவணத் திரைப்படம்!
இம்முறை லொகார்னோ திரைப்பட விழாவில், Cineasti del Presente எனப்படும் போட்டிப் பிரிவில் பார்த்த சில திரைப்படங்கள் அத்திரைப்பட இயக்குனர்களின் எதிர்காலம் குறித்து பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திச் சென்றிருக்கின்றன.
லொகார்னோவில், பதின்ம வயதுக் காதலைச் சொல்லும் இரு திரைப்படங்கள் : Yara மற்றும் Genèse
லொகார்னோ திரைப்பட விழாவின், சர்வதேச போட்டிப் பிரிவில், பதின்ம வயதினரின் முதல் காதலைச் வெவ்வேறு பரிமாணத்தில் சொன்ன இரு திரைப்படங்கள் Genèse மற்றும் Yara.
லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் இலங்கையின் இரு திரைப்படங்கள்
லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆண்டு Open Doors பிரிவில், இலங்கையின் இரு முக்கியமான முழுநீளத் திரைப்படங்கள் காட்சிக்கு வந்தன.
லொகார்னோவில் இலங்கை திரைப்படங்களுக்கான வரவேற்பு!
லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door பிரிவில் தொடர்ந்து மூன்று வருடமாக மையப்படுத்தப்பட்டு வந்த இந்தியா அல்லாத தெற்காசிய நாடுகளின் நலிந்த சினிமா பார்வை இவ்வருடத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.
லோகார்னோ திரைப்பட விழாவில் பெண்ணியம்!
லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 71 வது தொடரில், பெண்ணியக் கருத்துக்களுடைய படங்கள் அதீத வரவேற்பினைப் பெற்றுள்ளன. இவ்வாறான கதைப்புலமுடைய திரைப்படங்களுக்குப் பார்வையாளர்கள் அதிகரித்ததன் பொருட்டு, அவைகளுக்கான மேலதிக சிறப்புக் காட்சிகளும் ஒழுங்கு செய்யப்பட்டன.
சிலையைத் தேடி..
காஸாவின் அப்போலோ ( L’APOLLON DE GAZA) என்பது அப் படத்திற்கான தலைப்பாக இருந்தாலும், 'சிலையைத் தேடி..' எனச் சொல்வதே சிறப்பு. லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் 71வது தொடரில் இதுவரை மூன்று தடவைகள் காட்சிப்படுத்தப்பட்டும், பலரது வேண்டுதலின் பேரில் இன்று சிறப்புக்காட்சிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும் ஒரு ஆவணப்படம்.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.