லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் 71வது தொடர், நேற்று (01.08.2018) ஆரம்பமாகியது. வருடந்தோறும் ஆகஸ்ட் மாதத்தின் முதற்பகுதியில் நடைபெறும், உலகின் முக்கியமான பிரம்மாண்ட சர்வதேச திரைப்பட விழாவாகும். நேற்று ஆரம்பமான உத்தியோகபூர்வ ஆரம்ப வரவேற்பு நிகழ்வுகளில், சுவிற்சர்லாந்தின் மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைவர் அலன் பெர்செட் ( Alain Berset) கலந்து சிறப்பித்திருந்தார்.
திரைப்படவிழாக்கள்
கலகலப்பா ஒரு கலகம் !
மகிழ்ச்சி..!
ஒரு நல்ல நாவலை, கதையினைப் படித்த பின் வரும் பரவசம், இயற்கையின் அழகில், ஓவியத்தின் வண்ணச் சேர்ப்பில், இசையின் ரிதத்தில், கரைந்து, காணமற்போகும் சுகானுபவம், மனத்தில். “Ladies and Gentlewomen" ஆவணப் படத்தினை, 21.01.2018 அன்று சென்னை பிரசாத் திரைக் கூடத்தில் பார்த்த தருணமது.
«கடல் எலிகள்» : லோகார்னோவில் கவனிக்கத்தக்க மற்றுமொரு திரைப்படம்
லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின், சிறந்த தங்கச் சிறுத்தை விருதுக்காக போட்டியிடும் 20 திரைப்படங்களில், «Beach Rats» திரைப்படத்தை பார்க்க கிடைத்தது. சண்டேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த அறிமுக இயக்குனராக அடையாளம் காணப்பட்ட Eliza Hittman இன் இரண்டாவது முழு நீளத் திரைப்படம் இது.
அபிவிருத்தியும் அது தரும் அவலமும் - Mata Nam Ahuna
70வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Doors பிரிவில், Mata Nam Ahuna (While You Slept ) எனும் குறுந்திரைப்படம் காண்பிக்கப்பட்டது. இலங்கையில் சிவில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், சீன வர்த்தக, கைத்தொழில் முதலீடுகள் அதிகரித்திருந்தன. ஒப்பந்த பணியாளர்களின் வருகையும் அதிகரித்திருந்தது. அதனால் ஏற்பட்ட பல விளைவுகளில் ஒன்றை படம் அலசுகிறது.
லொகார்னோ திரைப்பட விழாவில் தங்கச் சிறுத்தை வென்றது சீன ஆவணத் திரைப்படம் Mrs.Fang
லொகார்னோ திரைப்பட விழாவில் இம்முறை தங்கச்சிறுத்தை (Golden Leopard) விருதை சீன ஆவணத் திரைப்படமான «Mrs.Fang» தட்டிச் சென்றது.
« Moor » : பாகிஸ்தானிய சினிமாவுக்கு ஒரு உதாரணப் படம்!
லொகார்னோ 70வது சர்வதேச திரைப்படவிழாவில், Open Door பிரிவில் Jamshed Mahmood நெறியாள்கையில் உருவான பாகிஸ்தானிய திரைப்படம் Moor பார்க்க கிடைத்தது. பாகிஸ்தானின் கைவிடப்படும் / திருடப்படும் புராதன புகையிரத நிலையங்களுக்கு என்ன நடைபெறுகிறதென்பதே கதை. Moor என்பதனை «தாய், «தாய் நிலம்» என பொருள் கொள்ளலாம்.
வன்முறையற்று வண்கொடுமை சொல்லும் திரைப்படம் " 28 "
70வது சர்வதேச லொகார்னோ திரைப்பட விழாவில் தெற்காசியாவின் நலிந்த சினிமா படைப்புக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட Open Door பிரிவில், இலங்கை இயக்குனர் பிரசன்ன ஜெயக்கொடியின் நெறியாள்கையில் உருவான «28» எனும் திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.