சினிமா படைப்புலகத்தின் இளங்கலைஞர்களுக்கும், புதிய அறிமுகங்களுக்கும், உரிய களம் அமைத்துக் கொடுக்கும், லோகார்னோ சர்வதேச திரைப்பட விழா, இன்று (02.08.2017) ஆரம்பமாகியது. 70வது ஆண்டினை எய்தியிருக்கும் இவ்வருட லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் இலங்கைப் படைப்புக்கள் பலவும் பங்கேற்கின்றன.
திரைப்படவிழாக்கள்
Visions du Réel நியோன் திரைப்பட விழாவில் செஸ்டெர்ஸ் தங்கக் காசு விருதை வென்றது சிரிய திரைப்படம் Taste of Cement
«Visions du Réel» சர்வதேச நியோன் திரைப்பட விழாவின் செஸ்டெர்ஸ் தங்கக்காசு (Sesterce d’Or) விருதினை «Taste of Cement» எனும் சிரியத் திரைப்படம் தட்டிச் சென்றது.
லொகார்னோவில் தங்கச் சிறுத்தை விருதை வென்றது பல்கேரியத் திரைப்படம் "Godless"
Ralitza Petrova இயக்கிய Godless எனும் பல்கேரியத் திரைப்படம் இம்முறை 69வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் "தங்கச் சிறுத்தை" (Pardo d’Oro) வென்றது.
தெற்காசியாவின் நலிந்த சினிமாக்களுக்கான கதவைத் திறந்த லொகார்னோ!
69 வது லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் 6ம் நாளாகிய நேற்றைய தினம் (09.08.2016), Open Doors பகுப்பில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டு, விருதுகள் வழங்கப்பட்டன.
«பட்டினிச் சாவு கொலைக்குச் சமம்» : லொகார்னோவில் சமூகவியல் பேசும் ஒரு ஆவணத் திரைப்படம்!
இம்முறை 69வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் Fuori Concorso பிரிவில் பார்க்க கிடைத்த ஆவணத் திரைப்படம், «ஜோன் சியேக்லரும், மன உறுதியின் நம்பிக்கையும்» (Jean Ziegler, the Optimism of Willpower). இத்திரைப்படம் சுவிற்சர்லந்தானின் பொதுவுடமைச் சித்தாந்த மனிதர் ஜோன் சியேக்லரின் அரசியல், உலக அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொள்கிறது.
ஒரு சினிமா படைப்பை வெளிக்கொண்டுவர நிச்சயம் மிகப்பெரிய பட்ஜெட் அவசியம் இல்லை - Roger Corman
69 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இதுவரை பியாற்சே கிராண்டே திரையரங்கில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர்களில் மிக முக்கியமான இருவர் Roger Corman மற்றும் Hervey Keitel.
ஐரோப்பிய அச்சம் - Le Ciel Attendra (இறைவனின் இருப்பிடம் காத்திருக்கிறது)
ஆகஸ்டு 8. பியாற்சா கிரான்டே பெருமுற்றம் அதிர்ச்சியில் உறைந்து போனது போன்றிருந்தது. 69 வது லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவின், பியாற்சே கிராண்டே பெருமுற்றத்தின் அகண்ட வெண் திரைக்கான அன்றைய திரைப்படம், திகில் படவகையைச் சார்ந்ததல்ல. மாறாக சமகால நிகழ்வுக் கதைக்களத்தைக் கொண்ட படம்.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.