69வது லொகார்னோ திரைப்பட விழா நேற்று ஆகஸ்டு 3ம் திகதி கோலாகலமாகத் தொடங்கியது. லொகார்னோ திரைப்படக் குழுத் தலைவர் மார்கோ சொலாரி (Marco Solari) விழாவைத் தொடக்கி வைத்து பியாற்சே கிராண்டே திறந்த வெளி அரங்கில் உரை நிகழ்த்துகையில், அண்மையில் நிகழ்ந்த பிரான்ஸ் கிறிஸ்தவ தேவாலயப் பாதிரியார் மீதான தாக்குதல் குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்தார். அதோடு மதத்தின் பெயரால் நடைபெறும் தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்தும் தனது அதிருப்தியை வெளியிட்டார்.
திரைப்படவிழாக்கள்
69 வது லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழா இன்று ஆரம்பம் !
இன்று ஆகஸ்ட் 03 முதல் ஆரம்பமாகிறது 69 லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழா. எதிர் வரும் 13ந் திகதி வரை நடைபெறவுள்ள இத் திரைப்படவிழாவில் இம்முறை
Open Doors cinema எனும் பகுப்பில் ஆசிய நாடுகளின் படங்கள் திரையிடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
திதி : லொகார்ணோவில் ஒரு இந்தியப் பெருமிதம்!
லொகார்னோ திரைப்பட விழாவில், «இன்றைய இயக்குனர்கள்» (Cineasti Del Presente / Filmakers Of The Present) பிரிவில் தங்கச் சிறுத்தை விருதுக்காக போட்டியிடும் 14 திரைப்படங்களில் ஒன்றாக இம்முறைத் தெரிவாகியுள்ளது கன்னட இளம் இயக்குனர் ராம் ரெட்டியின் «Thithi» (திதி).
எல்லைகள் கடந்த விவரணத் திரை விழா VISIONS DU REEL
மனித வாழ்வியலின் கூறுகளைக் கொண்டே பல்வேறு சினிமாக்கள் உருவாகின்றன. மனித வாழ்வியலுக்கு அப்பாலான விடயங்கள் காட்சியூடகமாகப் பதிவாகும்போது, அவை விவரணங்களாகின்றன.
லொகார்ணோவில் தங்கச் சிறுத்தை விருதுகளை வென்ற தென் கொரிய, இந்திய திரைப்படங்கள்!
லொர்ணோ சர்வதேச திரைப்பட விழாவில் அதியுயர் விருதான சிறந்த திரைப்படத்திற்கான தங்கச் சிறுத்தை (Golden Leopard) விருதை தென் கொரிய இயக்குனர் ஹாங் சாங்சூவின் (Hong Sangsoo) «Right Now, Wrong Then» திரைப்படம் தட்டிச் சென்றது. இன்றைய இயக்குனர்கள் பிரிவில் தங்கச் சிறுத்தை விருதை "திதி" திரைப்படத்திற்காக ராம் ரெட்டி பெற்றுக் கொண்டார்.
2016 இல் சினிமா : ஒரு முன் பார்வை!
2016 இல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பாலிவூட் & ஹாலிவூட் திரைப்படங்கள் பற்றிய தொகுப்பு இது.
லொகார்ணோவில் தங்கச் சிறுத்தை வென்ற «Right Now, Wrong Then» : திரை விமர்சனம்
Right Now, Wrong Then : இம்முறை லொகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவில் தங்கச் சிறுத்தை வென்ற தென் கொரிய திரைப்படம் இது.
இத்திரைப்படத்தின் இயக்குனர் Hong Sang - Soo ஏற்கனவே லொகார்னோ திரைப்பட விழாக் குழுமத்தினால் நன்கு மதிக்கப்படும் ஒரு இயக்குனர். உலக சினிமாக்களில் பிரபலமானவரும் கூட.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.