Friday, May 24th

Last update05:48:12 PM

கல்லூரி மாணவர்களை கட்டிப்போடும் அட்டக்கத்தி : வீடியோ விமர்சனம்

அட்டக்கத்தி : தமிழ் சினிமாவை ஷார்ப் பண்றதுக்கு இன்னுமொரு நிஜக்கத்தி என்கிறார்கள் படம் பார்த்தவர்கள்.

காதலி மாறாலாம். காதல் மாறவே மாறாது எனும் ஒற்றை வரிதிரைக்கதை. இதுவரை பார்க்காத சென்னைக்கிராமங்கள். 80 களில் பிறந்தவர்களுக்கு பல ஞாபகங்களை கிளறிவிடும் காட்சி அமைப்பு என நேர்மறையான கருத்துப்பின்னல்களுடன் படத்துக்கு கொஞ்சம் பாராட்டும் அதிகமாக குவிகிறது.

இதோ அட்டக்கத்தி பற்றி பிரசாந்த் தனது தமிழ் சினிமா ரிவூ பக்கத்தில் இப்படி அலசுகிறார்.

இவருடைய இந்த அட்டக்கத்தி விமர்சனத்துக்கு சில Dislikes, சில எதிர்மறையான கருத்துக்களும் தெரிவிக்கப்பட்ட போதும், படத்தை பிடித்துக்கொண்டவர்களுக்கு இந்த விமர்சனமும் நன்றாகவே பிடித்து போயிருக்கிறது.

பிற்சேர்க்கை : இப்படத்தின் ஆசை ஒரு புல்வெளி பாடல் தற்போதைய ட்ரெண்டில் சூப்பர் ஹிட். ஆடிப்போனா ஆவணி, கடல் கரையில கப்பல இறங்கி.. என கானா பாலாவின் குரலில் வரும் பாடல்களும் பட்டையை கிளப்புகின்றன. அட்டக்கத்தி பிரஸ் மீட் : சுவாரஷ்யமான வீடியோவை மறுபடியும் பாருங்கள் :  வீடியோ

  • எமது முன்னைய சினி விமர்சனங்கள்

7 மில்லியன் தோமஸ் சங்காராக்கள் வாழ்ந்த நாடு அது!
சீனாவின் ஷாங்காய் திரைப்பட விழாவை அலங்கரித்த மலையாள திரைப்படம் : விமர்சனம்
பில்லா 2 : திரைவிமர்சனம்
நான் ஈ - உச்சி நோக்கி பறக்கும்! : திரை விமர்சனம்

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus