தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

Read more: மரணம் எனும் திருவிழா - திரை விமர்சனம்

சில திரைப்படங்கள் வெளியாகி ஆண்டுகள் பல கடந்த போதும் அது தரும் உணர்வுகள் குறைவதே இல்லை. சில படங்கள் பார்க்கும் போது நமக்கு தோன்றுவது "எப்படி சினிமாவில் சின்னஞ்சிறிய கதையை வைத்துக் கொண்டு எத்தனை அழகான படத்தை உருவாக்கிவிடுகிறார்கள்!". அப்படியொரு திரைப்படம் தான் ராட்டினம்.

Read more: இது தூத்துக்குடியின் விண்ணைத் தாண்டி வருவாயா !

ஐம்பதுகள் தொடங்கி 75 வரை தமிழில் இரண்டு சினிமாக்களே இருந்தன. ஒன்று எம்.ஜி.ஆர் படம். இன்னொன்று சிவாஜி படம். இவர்களன்றி ஜெமினிகணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், சிவக்குமார் போன்றோரும் சூரியன், நிலா இருக்கும் வானத்தில் நட்சத்திரங்கள்போல் மின்னினார்கள்.

Read more: இன்னுமொரு ‘நடிகையர் திலகம்’ காத்திருக்கிறது ! - கரிகாலன்

தமிழில் வெளியாகி வெற்றிபெறாத படங்களில் ஒன்று ‘சிலந்தி. ஆதிராஜன் என்பவர் இயக்கிய அந்தப் படத்தில் 20 வயது இளைஞனை ‘ஒய்ட் காலர் ஜாப்’ என்று சொல்லக்கூடிய உயர் தட்டு வேலையில் இருக்கும் ஐந்து பெண்கள் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்துவிடுவார்கள். இந்தச் சம்பவம்தான் அந்தக் கதையின் மையம்.

Read more: தாராள பிரபு - விமர்சனம்

கோரோனா காலத்தில் குடும்ப வன்முறை அதிகரித்துவிட்டதாக செய்தி வந்த வேளையில் ஒரு குடும்ப வன்முறைப் படம் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். அமேசான் இணையதளம் பெரும் குப்பை கிடங்கு. அதில் முத்துக்களை தேடித்தான் எடுத்தாக வேண்டும்.

Read more: ‘தப்’ என்று கன்னத்தில் ஒரு அறை !

இயக்குநர் ஸ்டீவன் சோடர்பெர்க் என்ற மிக முக்கியமான இயக்குநரின் இயக்கத்தில் உருவானது இந்தப் படம். இவர், ‘சே’ என்ற தலைப்பிலேயே சேகுவாரா வாழ்க்கையை படமாக்கியவர்.

Read more: திரையில் ஒரு தீர்க்கதரிசனம்! 2011-ல் சீனாவைக் கிழித்த திரைப்படம் !

தலைப்பிலேயே ஒளிந்திருக்கிறது இந்தப் படத்தின் கதை. பார்டி, லூட்டி என்று இளமையின் வாழ்க்கையை செம ஜாலியாக வாழ்ந்து வருகிறார்கள் துல்கர் சல்மான் மற்றும் அவரது நண்பர் ரக்‌ஷன் ( கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர்) இருவரும்.

Read more: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் - விமர்சனம்

More Articles ...

மலையாளத் திரையுலகில் ஆர்பாட்டம் இல்லாமல் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெறும் படங்கள் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அப்படியொரு வரவேற்பைப் பெற்ற மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

எமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம் (Milkyway Galaxy) மாத்திரம் பிரபஞ்சம் அல்ல என்றும் அதைப் போன்ற கோடானு கோடி அண்டங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்பதும் எப்போது ஊர்ஜிதமானது?

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.