‘அள்ளிப் போட்டு கிண்டி, ஆறுவதற்குள் குடிச்சுரு’ என்பது போலவே வந்து கொண்டிருந்த விஷால் படங்கள், சொசைட்டியில் சோக ரசம் பிழிஞ்சது போதும். கொஞ்சம் ‘ஜாலி மச்சான் ஜாலி’யாக இருக்கட்டும் என வரிந்து கட்டிக் கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் ‘கத்தி சண்டை’. முதல் பாதியில் சூரி. இரண்டாம் பாதியில் வடிவேலு. நடுநடுவே அடிச்சுப் பின்னும் ஆக்ஷன் மசாலா! தியேட்டரின் மூக்கே சிவக்கிற அளவுக்கு இடையில் வரும் தெலுங்கு வாடை மட்டும், அண்டை மாநில கலெக்ஷனை குறி வைத்து எடுக்கப்பட்டது என்பதால் ரசிகர்கள் ஒன்று கூடி மன்னிச்சூ...!

Read more: கத்தி சண்டை விமர்சனம்

சித்தூரில் விற்றாலென்ன? சிங்கப்பூரில் விற்றால் என்ன? கொய்யாப் பழம் கொய்யா பழம்தான்! எப்பவுமே பிரிட்ஜில் வைக்கப்பட்டது போல பளிச்சென்று இருக்கும் ‘காதல்’ என்கிற கொய்யாப்பழத்தை சிங்கப்பூரில் வைத்து கூவியிருக்கிறார் டைரக்டர் தனபால் பத்மநாபன். பழம் இனிப்பா, புளிப்பா? பார்க்கலாம்!

Read more: பறந்து செல்ல வா விமர்சனம்

கே.ஆர்.விஜயா சிரிப்பை, சினேகா வந்து ‘ரீ நியூ’ செய்தாரல்லவா? அதற்கு சற்றும் சளைக்காததுதான் சென்னை 28 பார்ட் 2.

Read more: சென்னை 28 பார்ட் 2 விமர்சனம்

தன் மக்களுக்காக தன்னையே பலி கொடுக்க முன் வருபவனே மாவீரன்! கிட்டும் அப்படிப்பட்ட ஒருவன்தான்! 

Read more: மாவீரன் கிட்டு : திரை விமர்சனம் 

More Articles ...

மலையாளத் திரையுலகில் ஆர்பாட்டம் இல்லாமல் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெறும் படங்கள் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அப்படியொரு வரவேற்பைப் பெற்ற மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் டிஎன்எஸ் முருகதாஸ் தீரத்தபதி உடல் நலகுறைவால் காலமானார். ஜமீன்தாரி முறை ஒழிப்புக்கு பின்னர் இந்தியாவில் முடிசூட்டி பட்டம் கட்டிய மன்னர்களில் கடைசி மன்னர் இவர்தான்.

எமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம் (Milkyway Galaxy) மாத்திரம் பிரபஞ்சம் அல்ல என்றும் அதைப் போன்ற கோடானு கோடி அண்டங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்பதும் எப்போது ஊர்ஜிதமானது?

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.