தன் மக்களுக்காக தன்னையே பலி கொடுக்க முன் வருபவனே மாவீரன்! கிட்டும் அப்படிப்பட்ட ஒருவன்தான்! 

Read more: மாவீரன் கிட்டு : திரை விமர்சனம் 

மண்டைக்கு வெளியே மைண்ட் வாய்ஸ் கேட்டால், மனுஷன் மனுஷனாவா இருக்க முடியும்? மெல்ல ‘சைத்தான்’ ஆகிவிடுகிற ஒரு புதுமணப் புருஷனின் கதைதான் சைத்தான்!

Read more: சைத்தான் - விமர்சனம்

காதலின் வடிவமான கவுதம் மேனன், ஆக்ஷன் பவுடரை அள்ளி பூசிக் கொண்டால் எப்படியிருக்கும்? இரண்டும் நடந்திருக்கிறது படத்தில்! ட்ரங்க் பெட்டிக்குள் ஆப்பிள் ஐ போனை வைத்துக் கொடுத்த மாதிரி பொருந்தாத பேக்கிங்…

Read more: அச்சம் என்பது மடமையடா - விமர்சனம்

‘ஐ ஆம் றெக்க… அட்றா சக்க..’ என்று ஆக்ஷன் மசாலாவுக்குள் குதித்துவிட்டார் விஜய் சேதுபதி-யும்! எள்ளுருண்டைக்கு எதுக்கு எலி புழுக்கையோட சேர்மானம்?னு இந்த ஆசையை மேலோட்டமா விமர்சித்தாலும், ஆக்ஷன் படம் என்பது அவருக்கும் ஒரு ஸ்டெப் அல்லவா? வாழ்ந்துட்டு போங்…. ஸாரி, உதைச்சுட்டு போங்க சேதுபதி!

Read more: றெக்க - விமர்சனம்

‘எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே...’ என்ற கொள்கையோடு கிளம்பி வந்திருப்பார் போலிருக்கிறது இப்படத்தின் இயக்குனர் நாகராஜன். அக்மார்க் காதல் கதையில் அன் லிமிடெட் வெடிச்சிரிப்பை கலந்தால், அதுதான் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’! “தம்பி... நீங்கள்லாம் இத்தனை வருஷம் எங்கப்பா இருந்தீங்க?” என்று இந்த புதிய டீமை வியக்காமல் தியேட்டரை விட்டு வெளியே வருகிறவர்கள், உம்மணாம்மூஞ்சி உலகநாதன்களாகவோ, சுடு கஞ்சி சுகுமாறன்களாகவோ மட்டுமே இருப்பார்கள்.

Read more: அழகென்ற சொல்லுக்கு அமுதா - விமர்சனம்

நடிகர் சங்கத்தில் ரெஜினா மோத்வானிக்கும் ஒரு உறுப்பினர் கார்டு போட்டு வைங்க விஷால்! ‘அவ்வை சண்முகி’ கமலின் அடுத்த பிளாட்டுக்கே குடி வந்திருக்கிறார் நம்ம எஸ்.கே! ரிஸ்கே எடுக்காம ஜெயிக்கிற அளவுக்கு அதிர்ஷ்டக் காற்று அவர் பக்கம் வீசிக் கொண்டிருக்கிற ‘பலே’ பஞ்சாங்க காலத்திலும், எஸ்.கே எடுத்திருக்கிற இந்த ரிஸ்க் “பகுத் அச்சா ஹை!”

Read more: ரெமோ- விமர்சனம்

நம்மை சுற்றியே நாலாயிரம் கதைகள் இருக்கும் போது, அண்டை மாநிலத்தில் துண்டை விரிப்பானேன்?

Read more: ஆண்டவன் கட்டளை- விமர்சனம்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்