எருமை கடாவும் ஏழூரு மீசையுமா ஒருத்தர் வந்து, பாசக்கயிறை வீசுவார்னு எதிர்பார்த்து போற ரசிகர்களுக்கு ‘எமன்’ கொடுக்கிற எபெக்ட் அவ்வளவு ‘டெரர்’ இல்லேங்கறதுதான் முதல் தகவல் அறிக்கை!
திரைவிமர்சனம்
சிங்கம் 3 - விமர்சனம்
ஆமையை வைத்து படம் எடுத்தாலும், அதையும் ஆறு கால் பாய்ச்சலில் ஓட வைப்பதுதான் டைரக்டர் ஹரியின் ‘ரன்வே’ மனசு! இந்தப்படத்தில் சிங்கமே கிடைத்திருக்கிறது.
எனக்கு வாய்த்த அடிமைகள் - விமர்சனம்
‘நண்பேன்டா’ என்று நெஞ்சை நிமிர்த்துகிற பிரண்ட்ஷிப், அதே நண்பனால் ‘செத்தேன்டா’ என்று தெறித்து ஓடினால் அதுதான் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’. தற்கொலை செய்து கொள்வதாக அறிவித்துவிட்டு பதுங்கிவிடுகிற ஜெய்யை மீட்க, தேடுதல் வேட்டையை ஆரம்பிக்கிற அவரது மூன்று நண்பர்களுக்கு ஏற்படுகிற படு பயங்கர எக்ஸ்பீரியன்ஸ்தான் இரண்டரை மணி நேர படம்.
பைரவா விமர்சனம்
ஒன் மேன் ஆசாமிக்கும் பவர்புல் பீரங்கிக்கும் நடக்கிற ஃபைட்டில், யாருக்கு வெற்றி? இதுதான் பைரவா! செய்தித் தாளை திறந்தால் பதினாறு பக்கத்திலும் பதினாறு பிரச்சனைகள் இடம்பெற்றிருக்கும்.
போகன் - விமர்சனம்
நோக்கு வர்மத்தை மறந்தவர்களுக்கு வேண்டுமானால் ‘போகன்’ புதுசா இருக்கலாம்! மற்றபடி தமிழ்சினிமாவும் ரசிகர்களும் முன்பே ‘அனுபவித்த’ படம்தான் இது. ஆனால் அரவிந்த்சாமி என்ற நடிப்பு ராட்சசன், நம்மை விரல் கூட்டிக் கொண்டு நடக்கிறார் நடக்கிறார்.
கோடிட்ட இடங்களை நிரப்புக - விமர்சனம்
வைக்கோல் போரில் தீப்பெட்டியை ஒளித்து வைத்தவன், எந்த நேரத்திலும் பற்றும் என்று காத்திருப்பானல்லவா? அப்படி காத்திருக்க வைக்கிறார் பார்த்திபன்.
மோ விமர்சனம்
ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு ஆவியோ... குட்டிச்சாத்தானோ இலவசம் என்கிற அளவுக்கு, ஆவிப் படங்களின் அட்ராசிடி கோடம்பாக்கத்தை குமுறி வருகிற சூழ்நிலையில் மோ என்கிற பெயரில் மேலும் ஒரு ஆவிப்படமா?
More Articles ...
ரயில் ராதிகா என்று பெயரெடுத்துப் பின்னர் சின்னத்திரை ராணியாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.
ஈழத் தமிழ்மக்களின் மூன்று தலைமுறைக் கதைபேசும் இத் தொடரின் பாத்திரங்கள் மிகச் சாதாரண மக்கள். 4தமிழ்மீடியாவின் ஆரம்பத்திலிருந்து பல புதிய விடயங்களைத் தொடர் முயற்சியாக முயன்றிருக்கின்றோம். அந்தவகையில் வியாழன் தோறும் எழுத்து, மற்றும் ஒலிவடிவமாக வருகிறது இத் தொடர்
பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.
கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.