மிருதன் புகழ்(?) சக்தி சவுந்தர்ராஜனின் மூன்றாவது படம். ஸ்பேஸ் பற்றிய கதையை சில பல ஆங்கில படங்களிலிருந்து அபேஸ் பண்ணி ‘அடித்த’ படம்தான் டிக்டிக்டிக்! ‘அடிச்சதுதான் அடிச்சீங்க.

Read more: டிக் டிக் டிக் / விமர்சனம்

நீதிமன்றத்தின் நியாயத் தராசு... நடமாடும் பீரங்கி... நட்டு வைத்த வெட்டருவா... என்றெல்லாம் நாடு போற்றும் ஒரு மனுஷனை, தேடிப் போய் சிறுமை படுத்தியிருக்கிறார்கள். ‘டிராபிக் ராமசாமி’ என்கிற பிடறி சிங்கம், சினிமா என்கிற சின்ன பொறிக்குள் இடறி விழுந்திருக்கிறது. இ.பி.கோ வில் என்னனென்ன அபாயம் இருக்கோ, அவ்வளவும் போய் சேரட்டும் அவர்களை!

Read more: டிராபிக் ராமசாமி / விமர்சனம்

துவைக்கறதுக்கு துணி இல்லேன்னா கூட, ‘ரஜினி போட்டோ இருந்தா கொடேன். போட்டு புரட்டிட்டு தர்றேன்’ என்கிற அளவுக்கு ஃபுல் டென்ஷன் ஆகிக்கிடக்கிறது டமிளன்ஸ் நெஞ்சூ! இந்த பொல்லாத காலத்தில், ரஜினியை புரட்சி மைந்தனாக காட்டியிருக்கிறார் பா.ரஞ்சித்.

Read more: காலா / விமர்சனம் #Kaala

அள்ள அள்ள குறையாத அம்மா சென்ட்டிமென்ட் கதைகளில், ‘பிச்சைக்காரன்’ படம்தான் பெஸ்ட்டோ பெஸ்ட்! பாதி ராத்திரியில் எழுப்பி கால்ஷீட் பேப்பரில் கையெழுத்து கேட்டாலும், ‘அம்மா’ன்னு சொன்னா சும்மாவே போடுவார் விஜய் ஆன்ட்டனி.

Read more: காளி விமர்சனம்

‘முட்ட வர்றது எருமையா இருந்தாலும், மூடிட்டு ஓடுறது பெருமையில்ல!’ அதுவும் சும்மா போறவன் மேல வந்து முட்டுனா? “விடாதே...” என்கிறது கோலிசோடா2 ன் தத்துவம்!

Read more: கோலிசோடா2 / விமர்சனம்

நார்த் மெட்ராஸ் கதையென்றாலே வேர்த்துக் கொட்டுகிற அளவுக்கு முந்தைய ‘அருவா மார்க் ’ அனுபவங்கள் இருக்க.... மறுபடியும் ஒரு நார்த் மெட்ராஸ் படமா? சற்றே தடதடப்போடு முதல் சில காட்சிகளை கடக்கிற நமக்கு, செம ட்விஸ்ட்! இது நாம நினைக்கிற மாதிரி அருவா இல்லை. ஆறுதல், அசத்தல்!

Read more: செயல் விமர்சனம்

காதலிக்கு ஒண்ணுன்னா கத்திய தூக்குற ஆண்களெல்லாம் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

Read more: இரவுக்கு ஆயிரம் கண்கள் விமர்சனம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்