கோபப்படுகிற எல்லாருமே குழாய் ரேடியோ ஆகிவிடுவதால், சாமி ஸ்கொயரை ‘சவுண்ட் ஸ்கொயர்’ என்றும் அழைக்கலாம்!
திரைவிமர்சனம்
யு டேர்ன் / விமர்சனம்
‘சட்டம் ஒழுங்கோ, சாலை விதியோ... எதுவும் எங்க வீட்டுச் சேர் இல்ல. இழுத்துப் போட்டு உட்கார!’ ஆயிரம் புத்தகங்கள் சொல்லாத விஷயத்தை சினிமாவில் வரும் சின்ன காட்சி ஒன்று புத்தியில் அடித்த மாதிரி சொல்லிவிடும்!
தொட்ரா / விமர்சனம்
ரத்தம் குடிக்கும் காட்டேரிகள் முன், சத்தம் போடாமல் சரிந்து விழும் காதலர்களை பற்றிய கதைதான் ‘தொட்ரா’! தலைப்பில் இருக்கிற கரண்ட், திரையிலும் இருப்பதால் தென்மாவட்டங்களில் தீப்பிடிக்கலாம்.
கோலமாவு கோகிலா / விமர்சனம்
மொத்த வாத்தியமும் முழங்கினாலும், ஒத்த வாத்தியமா ஒசந்து நிக்குமே... தப்பட்டை, அப்படி நிற்கிறார் நயன்தாரா!
சீமராஜா / விமர்சனம்
சிவகார்த்திகேயனின் சிரசுக்கு ஏற்ற மாதிரியே கிரீடம் செய்து வந்த பொன்ராம், இந்த முறை திணறியிருக்கிறார். சிரசு பெருசாகிவிட்டதா? இல்ல... கிரீடம் சிறிசாகிவிட்டதா? பூதக்கண்ணாடி போட்டாவது கவனிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் ஜுனியர் வசூல் மன்னன்!
மேற்கு தொடர்ச்சி மலை / விமர்சனம்
வாரப்படாத தலைக்குள் ‘வகிடு’ போல மறைந்து கிடக்கிறார்கள் அநேக இயக்குனர்கள்! அப்படியொரு அற்புத இயக்குனர் லெனின் பாரதி! தேடிக் கண்டுபிடித்த விஜய் சேதுபதிக்கு முதல் பாராட்டு. அதற்கப்புறம் வந்து விழுகிற அத்தனை பாராட்டும் இப்படத்திற்காக உழைத்த எல்லாருக்கும்!
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன / விமர்சனம்
சமயங்களில், பூட்டிய அறைக்குள் இருப்பது கன்னுக்குட்டி என்று நினைத்திருப்போம். கதவை திறந்தால் காட்டு யானை பிளிரும்! அப்படியொரு முரட்டுப்படம்தான் ம.பா.ம.எ! துருவா, ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா, சரண்யா பொன்வண்ணன் என்று சல்லி விலையில் கிடைக்கும் திருவிழா ரிப்பன்கள்தான் இப்படத்தின் தாம்பு கயிறுகள். பார்த்தால்... தியேட்டரை விட்டு எழுந்து ஓட விடாமல் இறுக்கிக் கட்டுகிறார்கள். ஆஹா...!
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.