அள்ள அள்ள குறையாத அம்மா சென்ட்டிமென்ட் கதைகளில், ‘பிச்சைக்காரன்’ படம்தான் பெஸ்ட்டோ பெஸ்ட்! பாதி ராத்திரியில் எழுப்பி கால்ஷீட் பேப்பரில் கையெழுத்து கேட்டாலும், ‘அம்மா’ன்னு சொன்னா சும்மாவே போடுவார் விஜய் ஆன்ட்டனி.
திரைவிமர்சனம்
இரவுக்கு ஆயிரம் கண்கள் விமர்சனம்
காதலிக்கு ஒண்ணுன்னா கத்திய தூக்குற ஆண்களெல்லாம் அவசியம் பார்க்க வேண்டிய படம்.
எத்தனை சொட்டு கண்ணீர் வரணும்? நடிகையர் திலகம் விமர்சனம்
பட்டுத் துணியில் சுற்றி வைக்கப்பட்ட பழைய நெக்லஸ் போல பளபளப்பானது மட்டுமல்ல, பாரம்பரியமானது பழைய கதைகளில் சில! அப்படியொரு சிலிர்ப்பான கதையை, சிறப்பாக சொல்லியிருக்கிறார் டைரக்டர் நாக் அஸ்வின்.
6 அத்தியாயம் - விமர்சனம்
ஒரு தீப்பெட்டிக்குள் அத்தனை குச்சிகளும் நமத்துப் போகாமலிருந்தால் எப்படியிருக்கும்? அப்படியொரு ஆசையை தூண்டுகிற படம்தான் 6 அத்தியாயம். 6 கதைகள்… ஆனால் வரிசையாக ஒரே ஸ்கிரீனில்! படம் ஓடுகிற ரெண்டு மணி நேர சொச்சத்தில், கொஞ்சத்தை கழித்துவிட்டால் சுட சுட சில ஆவிப்படங்கள் தயார்.
இரும்புத்திரை விமர்சனம்
ஆன்ட்டி இன்டியன்களையெல்லாம் ‘ஆஹா’ போட வைக்க வேண்டும் என்றே எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் போலிருக்கிறது.
பசிபிக் ரிம் பகுதி 2 (Pacific Rim Uprising), ஹாலிவுட் விமர்சனம்
பசுபிக் துவாரம் பகுதி 2 (Pacific Rim Uprising) ஹாலிவுட் உலகில் அறிமுக இயக்குனர் ஸ்டீவன் எஸ் டெக்னைட் இயக்கத்தில் இவ்வருடம் மார்ச் 23 ஆம் திகதி யுனிவேர்சல் பிக்சர்ஸ் இன் தயாரிப்பில் வெளியாகி உலகம் முழுதும் காட்சிப் படுத்தப் பட்டு வருகின்றது.
நாச்சியார் - விமர்சனம்
சேது, நந்தா, பிதாமகனுக்கு அப்புறம் பாலாவின் மிடுக்கு, நமுத்துப்போன முறுக்காகிப் போனதில் நமக்கெல்லாம் வருத்தம்தான். ‘பாவம், அவரே கன்பீஸ் ஆயிட்டாரு…’ ரேஞ்சில்தான் இருந்தன அத்தனையும். அதிலும் கடைசியாக வந்த அவரது ‘தாரை தப்பட்டை’, சவட்டு மொக்கைட்டையான பின்பு பாலா என்றாலே ஒருவித அச்சத்தோடுதான் தியேட்டர் பக்கம் ஒதுங்குவான் ரசிகன்.
More Articles ...
ரயில் ராதிகா என்று பெயரெடுத்துப் பின்னர் சின்னத்திரை ராணியாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.
ஈழத் தமிழ்மக்களின் மூன்று தலைமுறைக் கதைபேசும் இத் தொடரின் பாத்திரங்கள் மிகச் சாதாரண மக்கள். 4தமிழ்மீடியாவின் ஆரம்பத்திலிருந்து பல புதிய விடயங்களைத் தொடர் முயற்சியாக முயன்றிருக்கின்றோம். அந்தவகையில் வியாழன் தோறும் எழுத்து, மற்றும் ஒலிவடிவமாக வருகிறது இத் தொடர்
பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.
கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.