‘இலையில கொஞ்சம் ரசம் ஊத்துங்க’ன்னு கேட்டவன் தலையில தக்காளிய வச்சு தேய்ச்சு, கூடவே சீரகம் மிளகையெல்லாம் தனித்தனியா கொட்டி அபிஷேகம் பண்ணினா எப்படியிருக்கும்?

Read more: மொட்ட சிவா கெட்ட சிவா /விமர்சனம்

பாலாவின் அசிஸ்டென்ட் இயக்கிய படம்! அழுக்கு சட்டையும் அவிஞ்சுப்போன மாங்கொட்டையுமா கேரக்டர்ஸ் இருக்கும்னு நினைச்சு உள்ளே போனா, எல்லாருமே ‘பளிச் பளிச்’! (தப்பிச்சோம் பகவானே) ஒரு லவ் ஸ்டோரி எப்படி படக்கென திசை மாறி கொலை ஸ்டோரியாக மாறுகிறது என்பதே இப்படத்தின் ஆரம்பமும் முடிவும்! திரைக்கதை திலகத்தின் பிள்ளையான சாந்தனுவுக்கு இப்படம் திலகம் வைத்திருக்கிறதா?

Read more: முப்பரிமாணம் /விமர்சனம்

பவுடர் டப்பாவுக்கே பவுடர் அடித்து பல் இளிக்க விடுகிற கோடம்பாக்கம் இது. இங்கே வருங்கால சந்ததிக்கும் சேர்த்து சிந்திக்கிற இயக்குனர்கள் எவ்வித பகட்டும் இல்லாமல் படம் எடுப்பதை கேட்கவும் பார்க்கவும் ஆயிரம் காது, கண்கள் வேண்டும்.

Read more: கனவு வாரியம் /விமர்சனம்

ஆமையை வைத்து படம் எடுத்தாலும், அதையும் ஆறு கால் பாய்ச்சலில் ஓட வைப்பதுதான் டைரக்டர் ஹரியின் ‘ரன்வே’ மனசு! இந்தப்படத்தில் சிங்கமே கிடைத்திருக்கிறது.

Read more: சிங்கம் 3 - விமர்சனம்

‘பொறுக்கீஸ் Vs போலீஸ்’ படங்கள் கோடம்பாக்கத்தில் கொட்டிக் கிடந்தாலும், யதார்த்தத்தின் பக்கத்தில் நின்று இதயத்திற்கு நெருக்கமாகிவிடுகிற படங்கள் ஒன்றோ... இரண்டோதான்! ‘குற்றம் 23’ அதில் ஒன்று! புல்லட் வேகத்தை விடவும் ஸ்பீடான திரைக்கதை. அதற்குண்டான ‘தட தட’ பிரசன்ட்டேஷன் என்று சூடு பறக்க விட்டிருக்கிறார் டைரக்டர் அறிவழகன்!

Read more: குற்றம் 23 /விமர்சனம்

எருமை கடாவும் ஏழூரு மீசையுமா ஒருத்தர் வந்து, பாசக்கயிறை வீசுவார்னு எதிர்பார்த்து போற ரசிகர்களுக்கு ‘எமன்’ கொடுக்கிற எபெக்ட் அவ்வளவு ‘டெரர்’ இல்லேங்கறதுதான் முதல் தகவல் அறிக்கை!

Read more: எமன் /விமர்சனம்

நோக்கு வர்மத்தை மறந்தவர்களுக்கு வேண்டுமானால் ‘போகன்’ புதுசா இருக்கலாம்! மற்றபடி தமிழ்சினிமாவும் ரசிகர்களும் முன்பே ‘அனுபவித்த’ படம்தான் இது. ஆனால் அரவிந்த்சாமி என்ற நடிப்பு ராட்சசன், நம்மை விரல் கூட்டிக் கொண்டு நடக்கிறார் நடக்கிறார்.

Read more: போகன் - விமர்சனம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்