தீபாவளி, பொங்கல், ரம்சான், கிறிஸ்துமஸ்... இதெல்லாம்தானே பண்டிகை, இவிய்ங்க என்னப்பா புதுசா ஒரு பண்டிகையை காட்றாய்ங்க?’ என்று திடுக்கிட வைக்கும் பண்டிகை ஒன்று இருக்கிறது படத்தில்.

Read more: பண்டிகை -விமர்சனம்

படித்தவன் எறிகிற குண்டூசி, படிக்காதவன் எறிகிற கடப்பாரையை விடவும் பெரிய சேதத்தை ஏற்படுத்தும்! அதெப்படிய்யா? என்பவர்கள் ஒருமுறை ‘இவன் தந்திரன்’ பார்த்தால், ஆமாய்யா ஆமாம் என்பார்கள்.

Read more: இவன் தந்திரன் / விமர்சனம்

கே.பி.சுந்தராம்பாள் நடிக்கிற படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கினால் எப்படியிருக்கும்? அப்படிதான் இருக்கிறது ஜெ.க.சு.ரா! சுமார் பத்து பனிரெண்டு வருஷங்களுக்கு முன் வந்து இளசுகளின் இதயத்தில் குலவை போட்டுவிட்டுப் போன சேரனின் ‘ஆட்டோகிராப்’ படத்திற்கு சேதமில்லாமல் பெயின்ட் அடித்திருக்கிறார் ஓடம் இளவரசு.

Read more: ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் -விமர்சனம்

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்யமே! அவன் ஆதி வாசியாக இருந்தாலும் சரி. பங்களாவாசியாக இருந்தாலும் சரி. இடம் மாறுகிற எதற்கும் அவன் மட்டும் பொறுப்பல்ல. சுற்றமும் சூழலும்தான் என்பதை பக்காவான ஒரு காதல் கதையாகவும், பரிதாபமான ஒரு காட்டுக் கதையாகவும் சொல்ல நினைத்திருக்கிறார் ஏ.எல்.விஜய்.

Read more: வனமகன் -விமர்சனம்

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

மலையாளத்தில் பிரேமம் படத்தில் தன்னம்பிக்கை பொங்கும் இளம் ஆசிரியை கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியவர் சாய்பல்லவி.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழ்நாட்டில் சைவ, அசைவ உணவங்களில் இன்று அளவு சாப்பாட்டின் சாராசரி விலை 60 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கிறது.

நிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை நிறுத்திவிடலாமா என்று விஜய் தொலைக்காட்சியும் அந்நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனமான என்.டி.மோலும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தொலைக்காட்சி வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

யூடியூப்பில் உலக பிரபலமாகி இருப்பது ராணி தாஜ் என்பவரின் பங்கார டோலக்கு வாசிக்கும் வீடியோதான்.