உன் ‘முன்னோடி’ ஒரு ரவுடியாக இருந்தால், வெட்டும் ரத்தமும்தான் உனக்கு மிச்சம்’ என்பதுதான் இப்படத்தின் ஆகப்பெரிய நீதி. கோணலாக வளரும் தென்னை மரத்தால், பக்கத்து வீட்டுக்காரனுக்கே பயன் ஜாஸ்தி.

Read more: முன்னோடி / விமர்சனம்

‘விழுங்கறது ஆட்டுக்கறியா இருந்தாலும், முழங்கறது ஜீவகாருண்யமா இருக்கணும்’ என்று நினைக்கிற முட்டாள் தேசத்துக்கு முன், ஒரு கிடாயின் பார்வையில் ‘உயிரை’ பற்றி பேசியிருக்கிறார் இயக்குனர் சுரேஷ் சங்கய்யா!

Read more: ஒரு கிடாயின் கருணை மனு / விமர்சனம்

கடல் மணல்ல கொழுக்கட்டை பிடிக்கணும்னு ஆசைப்பட்டால், விரலுக்குதான் வீக்கம் வரும்! கிட்டதட்ட அப்படியொரு நிலைக்கு ஆளாகியிருக்கிறார் கழகத்தின் வருங்கால வைப்பு நிதியான உதயநிதி! எழில் என்கிற காலி டப்பாவுக்குள், வாசம் போன பெருங்காயமாக அடைக்கலம் ஆகியிருக்கிறார்கள் இப்படத்தில் நடித்த அத்தனை பேரும்! விளைவு? ஒருவருக்கும் பத்து பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லாத படமாக வந்திருக்கிறது ச.இ.ப!

Read more: சரவணன் இருக்க பயமேன் - விமர்சனம்

இந்திய சினிமாவின் எவரெஸ்ட் ஆகியிருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமவுலி. ‘இமையே… கொஞ்ச நேரம் சும்மாயிரு’ என்று இமைக்கிற போதெல்லாம் நம் கண்கள் மீது நமக்கே கோபம் வருகிறது. அப்படியொரு பிரமாண்டமும், அழகும் கொஞ்சி விளையாடுகிறது ஒவ்வொரு காட்சியிலும். போன பிறவியில் பேரரசனாகப் பிறந்த ஒருவனின் செல்களுக்குதான் இந்த வித்தை கை கூடும்! ஐயா…. ராஜமவுலி. நல்ல சோதிடன் கிடைத்தால் நீங்கள் யார்? என்று கேட்டுப் பாருங்கள். உலகையே வியக்க வைத்த உங்களையே வியக்க வைக்கலாம் அந்த சோதிடன்!

Read more: பாகுபலி - விமர்சனம்

ஊருக்கே வலிக்கிற மாதிரி இடி மழை அடித்தாலும், தன் பாட்டுக்கு ‘தம்பூரா’ வாசிக்கிற ஒரே ஜீவன் ராதாமோகன்தான்! தமிழ்சினிமாவின் போக்கு சமயங்களில் வயிற்றுப் போக்கை விடவும் கேவலமாக மாறி, இதுதான் இப்பேதைய ட்ரெண்ட் என்று சரிகட்ட முயன்றாலும், தன் ஸ்டைலை ஒருபோதும் விட்டுக் கொடுக்காத ஜென்ட்டில்மேன் அவர். மொழி வரிசையில் பிருந்தாவனம்… அப்படியொரு சுகானுபவம்!

Read more: பிருந்தாவனம் - விமர்சனம்

கம்ப்யூட்டர்ல கடலை போடுறவன். ஆன்லைன்ல ஆப்பம் தேடுறவன். இன்டர்நெட்ல இனிப்பு தின்கிறவன் என எல்லாரும் ஒருமுறை பார்க்க வேண்டிய படம். அதற்கப்புறம் நாலு மணி நேரமாவது உட்கார்ந்து சிந்திக்க வேண்டிய படம்.

Read more: லென்ஸ் - விமர்சனம்

இயற்கையை வணங்குற கூட்டத்துக்கும், இயற்கையை சுரண்டுற கூட்டத்துக்கும் நடுவே நடக்கிற சண்டை சச்சரவுகள்தான் கடம்பன்! காடு, மரம், பனி, பட்டர் ப்ளை, தேன், தித்தித்திப்பு என்று மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கை ஸ்டைலையும் சொல்லியிருக்கிறார்கள்.

Read more: கடம்பன் / விமர்சனம்

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா அலை முடிந்தபிறகுதான் அஜித் வலிமை படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று அஜித் தரப்பில் முதல் கூறப்பட்டது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ரஜினியின் அறிக்கையை ஊன்றிப் படித்தால் ஒரு விசயம் தெளிவாகிறது - அவர் அரசியலில் இருந்து விலகுவதாக சொல்லவில்லை, கட்சியை நிச்சயம் துவங்குவேன், ஆனால் இந்த தேர்தலுக்குள் அது நடக்காது என்கிறார்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்