திரைச்செய்திகள்

வைபவ் பெரிய ஹீரோ இல்லைதான்.

ஆனால் அவர் சமீபத்தில் நடித்த மேயாத மான் படம் மூலம் ஓரளவுக்கு பெயர் சொல்லக்கூடிய ஹீரோவாகிவிட்டார்.

இந்த நேரத்தில்தான் அவர் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஹன்சிகாவை கமிட் செய்தார்கள்.

விதி சும்மாயிருக்குமா? யாரோ வைபவ் கூடவெல்லாம் நடிச்சா, வெறுங் கையில கோலம் போட்ட கதைதான் என்று கூறியிருக்கிறார்கள்.

அவ்வளவுதான்... வாங்கிய அட்வான்சை அதிரடியாக ரிட்டர்ன் பண்ணிவிட்டார்.

அவமானம் தாங்க முடியாத வைபவ், காலம் வரட்டும். திருப்பி அடிக்கிறேன் என்று சபதமிட்டாராம். அதற்குள் ஹன்சிகா மகளே நடிக்க வந்துருவார் பிரதர்...