Top Stories

Grid List

முள்ளிவாய்க்கால் இன அழிப்புக் களத்தில் ஓடிய செங்குருதியின் நெடி பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட மூர்ச்சையடைய வைக்கிறது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவர் அரசியலமைப்புக்கு புறம்பாக நியமித்துள்ள ராஜபக்ஷ அரசாங்கத்தினரும் நாட்டு மக்களை நாளுக்கு நாள் பைத்தியக்காரர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களில் இரண்டு தடவைகள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை 120க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அதனை, அறிவித்து சபாநாயகர் கரு ஜயசூரிய எழுதிய கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. 

தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் தேர்ந்தெடுத்த ‘சமூக நீதி’க்கான இடர்நிறைந்த பாதையில் வெற்றிகரமாகப் பயணித்த கலைஞர் மு.கருணாநிதி, தான் மறைந்த பின்னும் போராட்டத்தின் வழியே தனக்கான உரிமையை மீட்டிருக்கின்றார். அதாவது, மெரீனா கடற்கரையில் அண்ணாவின் அரவணைப்பில் மீளாத்துயில் கொள்ள வேண்டும் என்கிற தன்னுடைய இறுதி ஆசைக்காக அவர் சட்டப் போராட்டம் நடத்தி வென்றிருக்கிறார். இப்போது, அவர் அண்ணாவின் அரவணைப்பில் அமைதியாக உறங்குவார். 

வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராக பா.டெனீஸ்வரன் தொடர்ந்தும் பதவி வகிப்பதற்கான இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) பிறப்பித்திருக்கின்றது. 

Top Stories

Grid List

இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் தொடர்ந்து அழுத்தங்கள் கொடுக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டின் பல பாகங்களிலும் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பாராளுமன்றத்தினால் நியமிக்கப்பட்ட விசேட தெரிவுக்குழு, தனது இறுதி அறிக்கையை சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. 

நாட்டை முன்னேற்றுவதற்கான புரட்சியை ஏற்படுத்த சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்க அனைவரும் முன்வர வேண்டும் எனப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

நாட்டின் தேசியப் பாதுகாப்பை ராஜபக்ஷ யுகத்தால் மாத்திரமே மீண்டும் உறுதிப்படுத்த முடியும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிரட்டல் விடும் வகையில், பாகிஸ்தான் பாடகி ரபி பிர்ஜடா புகைப்படம் ஒன்றை தனது ட்வீட்டர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதிக மக்கள் பார்ப்பதற்காகச் செய்திகளில் பரபரப்பை ஏற்படுத்தி, விளம்பரதாரர்களைக் கவர வேண்டும் எனும் குறுகிய இலாப நோக்கப் பார்வையில், செயற்படக் கூடாது என தமிழக முத்லவர் தெரிவித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் தொடர்பில் சிபிஐ யினால் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், ஆகஸ்ட் 21-ஆம் திகதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.

தமிழகத்தில் இன்று 30,000 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தினைத் தொடங்கியதால் வங்கிச் சேவைகள சீர்குலைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

துருக்கியின் எல்லைப் புறமான சிரியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ராஸ் அல்-அய்ன் நகரில் இருந்து குர்து படைகள் வெளியேறின.

கனடா மக்களவைக்கு ‌நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ளன. வெளியாகியுள்ள முடிவுகளின்படி, 157 இடங்களைக் கைப்பற்றி, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பாக அறிவிக்கப்ட்ட காலக்கெடுவான அக்டோபர் 31ந் திகதி அண்மித்து வருகிறது. ஆயினும் அந் நடவடிக்கை தொடர்பாக ஆரம்பம் முதலே இருந்து வரும் குழப்பங்களும் குறையவில்லை.

அண்மையில், 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில், பெண் இயக்குனர் ஜில் கில்டன் இயக்கத்தில் வெளியான அனிமேஷன் திரைப் படம் 'அபோமினபிள்.'

Top Stories

Grid List

இன்று ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இவ்வருடத்துக்கான ஐசிசி உலகக் கிண்ணக் கோப்பைப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சம ரன்களைப் பெற்றிருந்த நிலையில் சூப்பர் ஓவர் வழங்கப் பட்டு அதிலும் இரு அணிகளும் சம ரன்களைப் பெற்ற நிலையில் அதிக பவுண்டரிகள் அடித்த அணியான இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது.

நேற்று செவ்வாய்க்கிழமை மழை காரணமாக இடை நிறுத்தப் பட்டு இன்று புதன்கிழமை மீண்டும் ஆரம்பமான இந்திய நியூசிலாந்து அணிகளுக்கான அரையிறுதிப் போட்டியில் இந்தியா அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறியுள்ளது.

சனிக்கிழமை இங்கிலாந்தில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியை இந்தியா அணி 7 விக்கெட்டுக்களாலும் அவுஸ்திரேலிய அணியைத் தென்னாப்பிரிக்க அணி 10 ரன்களாலும் வெற்றி கொண்டுள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை எட்ஜ்பஸ்டொன் மைதானத்தில் இந்திய வங்கதேச அணிகளுக்கிடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை இந்தியா 28 ரன்களால் வெற்றி கொண்டுள்ளது.

"அசுரன்" படக்குழுவினருக்குச் சீமான் பாராட்டுத் தெரிவித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். இயக்குனர் வெற்றிமாறனுக்காக எழுதப்பட்டுள்ள பகிரங்க மடல் போல் அமைந்துள்ள அந்த அறிக்கையில் ;

தீபாவளி வெளியீடு, பொங்கல் வெளியீடு, என்பன கோடாம்பாக்கம் குறி வைக்கும் காலம். பண்டிகைக் காலமும் தொடர்ந்து வரும் விடுமுறை தினங்களும், இந்நாட்களின் வெளியாகும் படங்களின் வசூலைப் பெருக்கும் என்பது எதிர்பார்ப்பு.

நடிகர் விஜயின் 'பிகில்' திரைப்படம் தணிக்கைச் சான்று பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட போதும், அதிகாலைக்காட்சி மற்றும் சிறப்பு‌ காட்சிகளுக்கு ‌அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இதுவரை நயன்தாராவும் கீர்த்தி சுரேஷும் இணைந்து ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. ஆனால் நான் நயன்தாராவின் ரசிகை என்று கூறியிருக்கிறார் கீர்த்தி.

சர்வதேச லொகார்னோ திரைப்பட விழாவில் இந்த ஆண்டிற்கான, சிறந்த முழுநீளத் திரைப்படத்திற்கான தங்கச் சிறுத்தை விருதினை (Golden Leopard), Pedro Costa இயக்கிய போர்த்துக்கல் திரைப்படமான Vitalina Varela எனும் திரைப்படம் வெற்றி கொண்டது

புகழ்பெற்ற காற்பந்து வீரர் டியோகோ மரடோனாவை பற்றி ஒரு ஆவணத் திரைப்படம். லொகார்னோ திரைப்பட விழாவில் பியாற்சே கிராண்டே திறந்த வெளித் திரையரங்கை அப்படியே 80,90 களின்  காற்பந்து மைதானமாக மாற்றிச் சென்றது.

இம்முறை லொகார்னோ திரைப்பட விழாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது கௌரவிக்கப்பட்டவர் சுவிற்சர்லாந்தின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான Fredi M.Murer.

லோகார்னோ பியாற்சா கிரான்டே பெருந்திரையில் காண்பிக்கப்பட்ட படங்களில் பெரும் ஆர்வத்தினையும், எதிர்பார்ப்பினையும் தூண்டிய படங்களில் ஒன்றாக இருந்தது " கமிலே" (Camille). ஆயுதங்களின் அகோரப் பசிக்கு, சொற்ப வயதில் பலியாகிப்போன ஒரு இளம் பெண் Camille Lepage வாழ்வு தழுவிய உண்மைக் கதையது.

கதவே இல்லாத எலிப்பொறியில், பல்லே இல்லாத எலி சிக்கிய மாதிரி செல்வராகவனின் ஃபேட் அவுட் காலத்தில் அவரிடம் சிக்கியிருக்கிறார் சூர்யா.

இளையராஜாவின் ‘பீக் ஹவர்’ காலத்தில் வாழ்ந்த பதினெட்டு ப்ளஸ்களுக்கு இந்த ஒரு ஜென்மம் போதும்.

“எப்படியிருந்த விவேக் இப்படியாகிட்டாரே...!” டோன்ட் பேனிக். இது பாராட்டுதான்!

தமிழ்சினிமாவை அண்மைக்காலமாக ப்ளூ கலர் வைரஸ்களும், ரெட் கலர் பாக்டீரியாக்களும் அட்டாக் பண்ணி வருவதால், ‘சோ கால்டு’ ஒலக சினிமா படைப்பாளிகளை விட்டு, ரசிகர்கள் பல மைல் தொலைவு தள்ளியிருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (டு லெட், விசாரணை போன்ற உலக சினிமா உருவாகக் காரணமான படைப்பாளிகள் மட்டும் மன்னிப்பீர்களாக!)

சென்ற வருடத்தில் ஒருநாள் ஏதேச்சையாக அந்தக் கானொலியைப் பார்க்க முடிந்தது. தெருவோரத்தில் ஒரு குட்டிப் பெண் வெகு இலாவகமாக வயலின் இசைத்த வண்ணமிருந்தாள். வயலினின் இசையும், அவளது வாசிப்பின் உடல்மொழியும், அபாரமாக இருந்தது.

ஒவ்வொரு 40 விநாடிகளிலும் உலகில் ஒருவர் தற்கொலை செய்து கொள்கின்றார் என்ற புள்ளி விபரம் அறிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அவ்வாறு இறந்து கொள்வோரின் விகிதாசாரத்தில் 15 தொடக்கம் 26 வயதிற்குள்ளானோரின் தொகை அதிகம் என்றறிந்தபோது அது பேரதிர்ச்சியாக இருந்தது.

இன்றைய பொழுதில் எதைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானாலும், இணையத்தில் நாடுவது கூகுள் தேடு பொறியைத்தான். பல்வேறு தேடு பொறிகள் வந்துவிட்ட போதிலும் கூகுளுக்கான இடம் முதன்மையாகவுவே உள்ளது. கூகுளில் தேடினால் எதுவும் கிடைக்கும் என்ற பொருளில் கூகுளாண்டவர் எனச் சிலேடையாகச் சொல்லுமளவுக்கு கூகுள் பிரபலமாகியுள்ளது.

அண்மையில் .நா மனித உரிமைகள் கவுன்சிலின் 40வது அமர்வில் திரையிடப்பட்டு காண்பிக்கப்பட்ட குறுந்திரைப்படம் இது. «No Fire Zone» ஆவணத்திரைப்படத்தின் தொடர்ச்சியாக, இலங்கையின் இறுதியுத்தத்தில் நடந்தவற்றை மீள்பார்வையிட்டபடி  இலங்கை அரசு அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் எப்படி சர்வதேச அழுத்தத்தை தட்டிக்கழிக்கிறது என்பதனைக் காண்பிக்கிறது இக்குறுந்திரைப்படம்.

பூமியில் உயிரினங்களின் வாழ்க்கைக்கு அவசியமான கார்பன் வாயுப் பொறிமுறையில் பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு டைனோசர்கள் இனம் அழியக் காரணமாக இருந்த விண்கல்லை விட நிகழ்காலத்தில் மனித இனம் அதிக தாக்கத்தை செலுத்தி வருவதாக அண்மையில் அதிர்ச்சியளிக்கக் கூடிய கணிப்பு முடிவு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மையில் ஆக்டோபர் முதலாம் திகதி பூமியில் மோதினால் குறிப்பிடத்தக்க சேதத்தினை ஏற்படுத்தக் கூடிய 4 விண்கற்கள் பூமிக்கு அருகே கடந்து சென்றுள்ளன.

பிரபஞ்சத்துக்கு எல்லை உண்டு என ஏன் கருதப் படுகின்றது? உண்மையில் இந்த எல்லையானது காலத்தில் தான் உள்ளதே தவிர வெளியில் அல்ல.

நிச்சயம் எமது பகுத்தறிவால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது தான். ஆனால் இவ்வாறு சரியாகவோ தவறாகவோ கருதப் படுவதற்கான நியாயமான புரிந்துணர்வுகளைப் பார்ப்போம்.

4தமிழ்மீடியாவின் மனமே வசப்படு.

மேலும் மனமே வசப்படு பதிவுகளுக்கு : 
http://www.4tamilmedia.com/spirituality/maname-vasappadu
https://www.facebook.com/ManameVasappadu/

மேலும் மனமே வசப்படு : https://www.facebook.com/ManameVasappadu/

தொழில்நுட்பம்

கணனியில் தினமும் புதியவை பற்றி அறியும் ஆர்வோம் உள்ளவர்கள் பலவகையான மென்பொருட்களையும் இன்ஸ்டோல் செய்து பயன்படுத்த முயற்சிப்பார்கள்.

சில மென்பொருட்கள் இலகுவாக இண்டோல் ஆகிவிடும் ஆனால் அவற்றை தேவையற்ற நேரத்தில் நீக்கிவிட முயற்சிக்கும் போது போகமாட்டேன் என அடம்பிடிக்கலாம்.

விண்டோஸ் கணனிகளில் ஏற்கனவே இருக்கும் Add Remove புரோகிராம் மனேஜரும் தன்னால் இக்குறிப்பிட்ட மென்பொருளை நீக்க முடியாதென கைவிட்டு விடலாம். இந்த தருணத்தில் மிகவும் உதவக்கூடியது Revo Uninstaller எனும் மென்பொருளாகும்.

இதன் சிறப்புக்கள் என்ன?

1. விண்டோஸ் இல் இருக்கும் Add Remove புரோகிராம் மனேஜருக்கு மாற்றீடாக பயன்படக் கூடியது.

2. தேவையற்ற மென்பொருட்களை நீக்குவது மட்டுமல்ல குறிப்பிட்ட மென்பொருள் கணனியில் நிறுவியதற்கான தடயங்கள் அனைத்தையும் அழித்துவிடும். (விண்டோஸ் இல் இருக்கும் Add Remove புரோகிராம் மனேஜர் இதை செய்யாது)

3. குறிப்பிட்ட மென்பொருளை முழுவதுமாக அழித்தல் அல்லது Start up மற்றும் Sort cut கீகளை மட்டும் அழித்தல் போன்ற ஆப்ஸன்கள் கொண்டிருத்தல்.

4. கணனிக்கு தேவையான 8 வகையான கிளினிங் டூல் களை உள்ளடக்கி இருத்தல்

இலவச பதிப்பை டவுண்லோட் செய்ய

BLOG COMMENTS POWERED BY DISQUS