Top Stories

Grid List

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றிருக்கிறார். தென் இலங்கை வெற்றிக் கொண்டாட்டங்களில் திழைக்கிறது.

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புக்கு இன்னும் இருப்பது 12 மணித்தியாலங்களே. நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்கள் 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் மட்டுப்படுத்தப்பட்ட பின்னர், நாடு எதிர்கொண்டிருக்கின்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தல் இது. கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்கள் போலவே, இம்முறையும் ‘ராஜபக்ஷ(க்கள்) எதிர் இன்னொரு வேட்பாளர்’ என்கிற களமே விரிந்திருக்கின்றது. 

“...நாட்டில் யுத்தம் நீடித்த காலத்திலும், அதன் பின்னரான ராஜபக்ஷக்களின் ஆட்சிக் காலத்திலும் ஜனநாயக ஆட்சிமுறையின் கூறுகளை வடக்கு மக்கள் மாத்திரமல்ல, தென் இலங்கை மக்களும் உணர்ந்திருக்கவில்லை. அடக்குமுறையை ஆட்சிமுறையின் ஒரு அங்கமாகவே மக்கள் கருதினார்கள். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் ஜனநாயக ஆட்சிமுறையின் சில உண்மையான தன்மைகளை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனை இழப்பதற்கு யாரும் விரும்பவில்லை…” என்று குருநாகலைச் சேர்ந்த பட்டப்படிப்பு மாணவன் ஒருவன் தன்னிடம் கூறியதாக, ஜனாதிபதித் தேர்தல் குறித்த உரையாடலொன்றின் போது, வெளிநாட்டு வாழ் இலங்கைப் பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டார். 

முள்ளிவாய்க்கால் இன அழிப்புக் களத்தில் ஓடிய செங்குருதியின் நெடி பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட மூர்ச்சையடைய வைக்கிறது. 

Top Stories

Grid List

அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம் பணித்துள்ளது. 

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய கட்சிகளையும் பாதிக்கும் என்பதால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

“துருவமயப்பட்டுள்ள சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களையும் மிகத் துரிதமாக ஒன்றிணைக்கும் சவாலுக்குத் தாங்கள் முகம் கொடுக்கின்றீர்கள். இந்த தேசிய அவசியத் தேவையின் முயற்சியில் தாங்கள் வெற்றியடைவீர்கள் என நம்புகின்றேன்.” என்று வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 29ஆம் திகதி இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார். 

தமிழக அரசியற் களத்தில் ரஜினி கமல் இணைந்தால் என்பது பரவலான பேசுபொருளாகி உள்ளது. இது தொடர்பில் அரசியற் தலைவர்கள் பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி மூலம் அரசியலுக்கு வந்துவிட்டவர். நீண்டகாலமாக அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தினை, தேசிய கட்சிகள் தம் பக்கம் இழுத்துக் கொள்ள முயற்சிப்பதான செய்திகள் வெளிவந்துள்ளன.

ஈழ நிலத்தில் இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்து இனப்படுகொலையை அரங்கேற்றிவிட்ட, தமிழகத்தலைவர்கள் இரு இனங்களிடையே பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா?  என  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வினவியுள்ளார்.

இலங்கை தமிழ் மக்கள் குறித்த ஆழமான புரிதல் எதுவுமின்றி, தமது சுயநலம் சார்ந்து, சந்தர்ப்பவாத அறிக்கைகளை தமிழக அரசியல்வாதிகள் வெளியிட்டு வருவதாக, இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்‌ஷவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான, நாமல் ராஜபக்ஷ விசனம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் 3000 ஆண்டுகள் பழமையான நகரமொன்றை இத்தாலிய மற்றும் பாகிஸ்தானிய அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

கலிபோர்னியாவின் தென் பகுதியிலுள்ள சாகஸ் உயர் நிலைப் பள்ளியில் அண்மையில் 16 வயதுடைய மாணவர் ஒருவர் தனது பிறந்த நாளன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் பலியாகியும், 3 பேர் காயம் அடைந்தும் இருந்தனர்.

ஹாங்காங் நிர்வாகத்தில் அதீத தலையீடு செய்து வரும் சீன அரசுக்கு எதிராக ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி கடந்த 6 மாதங்களாக ஹாங்காங்கில் கடும் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை த் விதித்திருப்பதாலும், அங்கிருந்து எண்ணெய் வாங்க பிற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்திருப்பதாலும் அங்கு நிலமை முற்றிலும் மாறியுள்ளது.

Top Stories

Grid List

இன்று ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இவ்வருடத்துக்கான ஐசிசி உலகக் கிண்ணக் கோப்பைப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சம ரன்களைப் பெற்றிருந்த நிலையில் சூப்பர் ஓவர் வழங்கப் பட்டு அதிலும் இரு அணிகளும் சம ரன்களைப் பெற்ற நிலையில் அதிக பவுண்டரிகள் அடித்த அணியான இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது.

நேற்று செவ்வாய்க்கிழமை மழை காரணமாக இடை நிறுத்தப் பட்டு இன்று புதன்கிழமை மீண்டும் ஆரம்பமான இந்திய நியூசிலாந்து அணிகளுக்கான அரையிறுதிப் போட்டியில் இந்தியா அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறியுள்ளது.

சனிக்கிழமை இங்கிலாந்தில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியை இந்தியா அணி 7 விக்கெட்டுக்களாலும் அவுஸ்திரேலிய அணியைத் தென்னாப்பிரிக்க அணி 10 ரன்களாலும் வெற்றி கொண்டுள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை எட்ஜ்பஸ்டொன் மைதானத்தில் இந்திய வங்கதேச அணிகளுக்கிடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை இந்தியா 28 ரன்களால் வெற்றி கொண்டுள்ளது.

நன்றாக வளர்ந்து கொண்டிருந்த விஜய் சேதுபதி, சற்றே தடுமாற ஆரம்பித்துவிட்டார் என்று நாக்கு மேல் பல் போட்டு பேச ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்கம். பணம் பணம் பணம்... இது மட்டும்தான் அவரது ஒரே குறிக்கோளாக இருக்கிறது என்றும் குற்றச்சாட்டு.

டெல்லிக்கு போன விஜய் 64 படக்குழு இன்னும் அங்கேதான் இருக்கிறது. மளமளவென சுருட்டித் தள்ளுகிறார் லோகேஷ் கனகராஜ். தினந்தோறும் விஜய்யிடம் பேசி வரும் இவர், கைதி ஹாலிவுட் படத்தின் தழுவல் என்கிற பேச்சுக்கும் விளக்கம் அளித்தாராம்.

ரஜினிஸம். திரும்புகிற இடமெல்லாம் ரஜினி புகழ் பாடும் ஒரு ரெஸ்ட்ராரென்ட்தான் இது. துபாயில் ஒரு முக்கியமான இடத்தில் இந்த கடையை திறந்திருக்கிறார் ரஜினியின் படு தீவிர ரசிகை ஒருவர்.

வதந்திகள் ஆயிரம். ஒவ்வொரு வதந்திக்கு பின்னாலும் ஒவ்வொரு சுவாரஸ்யம். பிகில் ஊதிய ஹீரோவின் 65 வது படம் எனக்குதான் என்று சொல்லிக் கொண்டு திரியும் இயக்குனர்களில் அந்த ஊர் அரசும் ஒருவர்.

சர்வதேச லொகார்னோ திரைப்பட விழாவில் இந்த ஆண்டிற்கான, சிறந்த முழுநீளத் திரைப்படத்திற்கான தங்கச் சிறுத்தை விருதினை (Golden Leopard), Pedro Costa இயக்கிய போர்த்துக்கல் திரைப்படமான Vitalina Varela எனும் திரைப்படம் வெற்றி கொண்டது

புகழ்பெற்ற காற்பந்து வீரர் டியோகோ மரடோனாவை பற்றி ஒரு ஆவணத் திரைப்படம். லொகார்னோ திரைப்பட விழாவில் பியாற்சே கிராண்டே திறந்த வெளித் திரையரங்கை அப்படியே 80,90 களின்  காற்பந்து மைதானமாக மாற்றிச் சென்றது.

இம்முறை லொகார்னோ திரைப்பட விழாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது கௌரவிக்கப்பட்டவர் சுவிற்சர்லாந்தின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான Fredi M.Murer.

லோகார்னோ பியாற்சா கிரான்டே பெருந்திரையில் காண்பிக்கப்பட்ட படங்களில் பெரும் ஆர்வத்தினையும், எதிர்பார்ப்பினையும் தூண்டிய படங்களில் ஒன்றாக இருந்தது " கமிலே" (Camille). ஆயுதங்களின் அகோரப் பசிக்கு, சொற்ப வயதில் பலியாகிப்போன ஒரு இளம் பெண் Camille Lepage வாழ்வு தழுவிய உண்மைக் கதையது.

கதவே இல்லாத எலிப்பொறியில், பல்லே இல்லாத எலி சிக்கிய மாதிரி செல்வராகவனின் ஃபேட் அவுட் காலத்தில் அவரிடம் சிக்கியிருக்கிறார் சூர்யா.

இளையராஜாவின் ‘பீக் ஹவர்’ காலத்தில் வாழ்ந்த பதினெட்டு ப்ளஸ்களுக்கு இந்த ஒரு ஜென்மம் போதும்.

“எப்படியிருந்த விவேக் இப்படியாகிட்டாரே...!” டோன்ட் பேனிக். இது பாராட்டுதான்!

தமிழ்சினிமாவை அண்மைக்காலமாக ப்ளூ கலர் வைரஸ்களும், ரெட் கலர் பாக்டீரியாக்களும் அட்டாக் பண்ணி வருவதால், ‘சோ கால்டு’ ஒலக சினிமா படைப்பாளிகளை விட்டு, ரசிகர்கள் பல மைல் தொலைவு தள்ளியிருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (டு லெட், விசாரணை போன்ற உலக சினிமா உருவாகக் காரணமான படைப்பாளிகள் மட்டும் மன்னிப்பீர்களாக!)

செல்போன்களும், தொலைத்தொடர்பு வசதிகளும் அதிகரித்துப் போனபின், முக்கியத்துவம் இழந்து, காணமற்போயுள்ளன இந்தத் தெருவோரத் தொலைபேசிகள். தொழில்நுட்ப வளர்ச்சியில் இவ்வாறு காணமற் போனவை பல. ஒடியாடி உழைத்துக் களைத்து, வாழ்வின் அந்திமத்தில் ஒதுக்கப்பட்ட மூத்தோர் போலக் காட்சி தரும் இவ்வாறான தொபேசிக் கூண்டுகளை இப்போது காண முடிவதில்லை.

'டாலர் நகரம்' 4தமிழ்மீடியாவில் முதல் தொடராகவும்,  வெளியீட்டில் முதலாவதாக வந்த புத்தகம். புத்தகத்தின் ஆசிரியர் 'ஜோதிஜி' யின் முதலாவது புத்தகம். திருப்பூர் பின்னாலாடை தொழில் தொடர்பாக விரிவாக எழுதப்பெற்ற முதல் புத்தகம். அது வெளிவந்த 2013ம் ஆண்டில் சிறந்த புத்தகங்கள் வரிசையில், 'விகடன்' சிறப்புத் தெரிவில் இடம்பெற்றது.

சென்ற வருடத்தில் ஒருநாள் ஏதேச்சையாக அந்தக் கானொலியைப் பார்க்க முடிந்தது. தெருவோரத்தில் ஒரு குட்டிப் பெண் வெகு இலாவகமாக வயலின் இசைத்த வண்ணமிருந்தாள். வயலினின் இசையும், அவளது வாசிப்பின் உடல்மொழியும், அபாரமாக இருந்தது.

ஒவ்வொரு 40 விநாடிகளிலும் உலகில் ஒருவர் தற்கொலை செய்து கொள்கின்றார் என்ற புள்ளி விபரம் அறிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அவ்வாறு இறந்து கொள்வோரின் விகிதாசாரத்தில் 15 தொடக்கம் 26 வயதிற்குள்ளானோரின் தொகை அதிகம் என்றறிந்தபோது அது பேரதிர்ச்சியாக இருந்தது.

பெருவெடிப்பில் தோன்றியதில் இருந்து எமது பிரபஞ்சம் மிக மிக நீண்ட காலமாக விரிவடைந்து கொண்டே இருக்கின்றது.

நாம் வாழும் பூமியும், அது அமைந்திருக்கும் சூரிய குடும்பமும் பிரபஞ்சத்தின் மையத்தில் அமைந்திருக்கவில்லை என்பது நவீன விஞ்ஞான யுகம் ஏற்பட்ட காலத்துக்கு முன்பே அறியப் பட்ட ஒன்றாகும்.

அண்மையில் பிரபஞ்சம் (Cosmos) எனப்படும் தொலைக் காட்சி ஆவணத் திரைப்படத் தொடரைப் பார்க்க நேரிட்டது.

பூமியில் உயிரினங்களின் வாழ்க்கைக்கு அவசியமான கார்பன் வாயுப் பொறிமுறையில் பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு டைனோசர்கள் இனம் அழியக் காரணமாக இருந்த விண்கல்லை விட நிகழ்காலத்தில் மனித இனம் அதிக தாக்கத்தை செலுத்தி வருவதாக அண்மையில் அதிர்ச்சியளிக்கக் கூடிய கணிப்பு முடிவு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

4தமிழ்மீடியாவின் மனமே வசப்படு.

மேலும் மனமே வசப்படு பதிவுகளுக்கு : 
http://www.4tamilmedia.com/spirituality/maname-vasappadu
https://www.facebook.com/ManameVasappadu/

மேலும் மனமே வசப்படு : https://www.facebook.com/ManameVasappadu/

வினோதம்

தெற்கு பசுபிக்கின் நியூசிலாந்து கடற்கரைப் பகுதிக்கு அருகே மிக உயரமாக 80 அடி நீளத்துக்குக் கடல் அலை எழுந்தது செவ்வாய்க்கிழமை பதிவாகி உள்ளது. இந்த அலையின் உயரம் 8 மாடிக் கட்டடத்தின் உயரத்துக்கு சமனானது என்பதுடன் இதன் அளவு 23.8 மீட்டர்கள் ஆகும்.

2012 இல் தெற்கு தஸ்மானியாவில் எழுந்த 22.3 மீட்டர் உயரக் கடல் அலையின் சாதனையை இது உடைத்துள்ளது. தெற்கு பசுபிக்கில் உலகின் 22% பகுதி சமுத்திரத்தை உள்ளடக்கிய இப்பகுதியே உலகில் மிகவும் ஆர்ப்பரிக்கும் அதியுயர் அலைகள் எழும் பகுதி என மூத்த சமுத்திரவியலாளர் டாம் டுர்ரெண்ட் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் காலநிலை அவதான நிலையம் மார்ச்சில் தெற்கு சமுத்திரப் பகுதியில் சூரிய சக்தியில் இயங்கும் அலை நீளத்தை அளவிடும் கருவியை நிறுவியிருந்தது. இக்கருவி ஒவ்வொரு 3 மணித்தியாலங்களுக்கும் ஒரு முறை 20 நிமிடங்கள் இயங்கக் கூடியது. இக்கருவி இயங்காத சமயங்களில் இந்த சமுத்திரப் பகுதியில் 25 மீட்டருக்கும் அதிக உயரத்தில் கூட அலைகள் எழ வாய்ப்பு உள்ளது என்றும் எதிர்வு கூறப்படுகின்றது.

சமுத்திரவியல் வரலாற்றில் 1958 இல் அலாஸ்காவின் லித்துயா கடற்பரப்பில் எழுந்த 30.5 மீட்டர் உயரமான அலை கருதப் படுகின்றது. சுனாமி காரணமாக எழுந்த இந்த அலை 1700 இற்கும் அதிகமான மரங்களை வேரோடு அடித்துச் சென்றிருந்தது.

BLOG COMMENTS POWERED BY DISQUS