இந்தியா
Typography

இலங்கைக்கும் அந்தமானுக்கும் இடையே உருவாகியுள்ள இந்த குறைந்த காற்று
அழுத்தத் தாழ்வு நிலையால் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று
வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறைந்த காற்று அழுத்தத் தாழ்வு நிலை தமிழகம் நோக்கி நகரும் பட்சத்தில்
தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நாளை மறுநாள் முதல் மழை பெய்ய
வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது மேல்நோக்கி
வங்கதேசத்திற்கு நகர வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்