Top Stories

Grid List

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பத்து வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் பிள்ளைகள், தமது தந்தையை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அண்மையில் கடிதம் எழுதினர். 

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில், பௌத்த சிங்கள பேரினவாதம் முன்வைப்பதே சட்டமாகவும், ஆட்சியாகவும் மாறிவிட்டது. அந்தக் கட்டங்களில் நின்றுதான் கடந்த காலக் கலவரங்கள், இன ஒடுக்குமுறைகள், ஆக்கிரமிப்புக்கள் உள்ளிட்ட அனைத்தையும் பார்க்க வேண்டியிருக்கின்றது. அண்மைய கண்டிக் கலவரமும் அதன் வழி வருவதுதான். அது, ஆரம்பமோ முடிவோ அல்ல. 

“…உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணி பெற்ற வாக்குகளை விட அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் அதிகமாகும். அத்தோடு, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பெற்ற வாக்குகளோடு ஒப்பிடும் போது, தற்போது அவரது அணி பெற்றுள்ள வாக்குகள் குறைவாகும். ஆகவே, புதிய அரசியலமைப்பினை இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றுவதற்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும்…” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Top Stories

Grid List

“தேசிய அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஒற்றுமையாக இருந்து இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு மக்களுக்கு உரிய முறையில் சேவை செய்யத் தவறினால், 2020இல் ஜனாதிபதியும் பிரச்சினையை எதிர்நோக்குவார், பிரதமரும் பிரச்சினைக்கு உள்ளாவார், அமைச்சர்களுக்கும் பிரச்சினை ஏற்படும். இதனால் யாருமே பயன்பெற முடியாமற் போய்விடும்.” என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், அமைச்சருமான பி. திகாம்பரம் தெரிவித்துள்ளார். 

“யுத்தப் பாதிப்பு காரணமாக நாட்டில் இருந்து வெளியேறி மீளத்திரும்பியவர்களுக்கான சகல வசதிகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக மேற்கொண்டு, அவர்கள் இயல்வு வாழ்விற்கு வரக்கூடியதாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

“நாட்டில் தற்போது நீடித்து வரும் அரசாங்கம் சட்டவிரோதமானது. அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்டு வருகின்றது. எனவே, அரசாங்கத்திற்கு எதிராக தொடர் ஆர்ப்பாட்டங்கள் ஜூன் மாதம் முதல் முன்னெடுக்கப்படும்.” என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி மழை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால், 8 பேர் பலியாகியுள்ளதாகவும், 38,040 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் கற்கள் வீசப்பட்டன. கலகக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். 

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. 6, 500 கோடி ரூபாய் செலவழித்தது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். 

“காவிரிப் நதி நீர் பிரச்னையில் அணைகளின் நீர்த் தேக்க நிலையை ரஜினிகாந்த் புரிந்து கொள்ள வேண்டும், வேண்டும் என்றால் கர்நாடகா வந்து அவரே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடட்டும்” என்று கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள குமாரசாமி தெரிவித்துள்ளார். 

காவிரி மேலாண்மை ஆணையம் முழு அதிகாரம் கொண்டது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாதி தெரிவித்துள்ளார். 

அண்மையில் 2015 ஆம் ஆண்டு முன்னால் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் மேற்குலகுடன் ஈரான் மேற்கொண்டிருந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாபஸ் பெற்றிருந்தார்.

பசுபிக் சமுத்திரத்தின் மத்தியில் இருக்கும் அமெரிக்காவுக்குச் சொந்தமான பிரபல சுற்றுலாத் தீவான ஹாவாயில் கடந்த இரு வாரமாக அங்குள்ள எரிமலை வெடித்து மிகவும் ஆக்டிவாக லாவா குழம்பைக் கக்கி வருகின்றது.

வெனிசுலாவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் அந்நாட்டு அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

கம்போடியாவில் உள்ள சியாம் ரீப் என்ற இடத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழர் மற்றும் பொருளாதார மாநாடு மே 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நேற்றும் இன்றும் இடம்பெற்றுள்ளது.

Top Stories

Grid List

நயன்தாராவின் பெருந்தன்மை வேறொரு ஹீரோயினுக்கு வாய்க்குமா? யெஸ்... ‘கோலமாவு கோகிலா’ படத்தில் இவரை விரும்பி வேண்டி காதலிப்பது யோகிபாபுதான்.

தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளராக இருக்கும் எஸ்.எஸ்.துரைராஜ், எல்லாரையும் எடுத்தெறிந்து பேசுவதாக சங்கத்தில் ஓவர் புகார்.

ஏறுமுகத்தில் இருக்கும்போதே, இறங்கு முக சம்பளத்தை வாங்குவது எவ்வளவு பெரிய இம்சை?

சட்டசபையில் நாக்கை துருத்திய நாளில் இருந்தே விஜயகாந்தின் படங்களை அள்ளி ஓரமாக போட்டுவிட்டது ஜெயா தொலைக்காட்சி.

மகிழ்ச்சி..!

ஒரு நல்ல நாவலை, கதையினைப் படித்த பின் வரும் பரவசம், இயற்கையின் அழகில், ஓவியத்தின் வண்ணச் சேர்ப்பில், இசையின் ரிதத்தில், கரைந்து, காணமற்போகும் சுகானுபவம், மனத்தில். “Ladies and Gentlewomen" ஆவணப் படத்தினை, 21.01.2018 அன்று சென்னை பிரசாத் திரைக் கூடத்தில் பார்த்த தருணமது.

லொகார்னோ திரைப்பட விழாவில் இம்முறை தங்கச்சிறுத்தை (Golden Leopard) விருதை சீன ஆவணத் திரைப்படமான «Mrs.Fang» தட்டிச் சென்றது. 

லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின், சிறந்த தங்கச் சிறுத்தை விருதுக்காக போட்டியிடும் 20 திரைப்படங்களில், «Beach Rats» திரைப்படத்தை பார்க்க கிடைத்தது. சண்டேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த அறிமுக இயக்குனராக அடையாளம் காணப்பட்ட  Eliza Hittman இன் இரண்டாவது முழு நீளத் திரைப்படம் இது.

லொகார்னோ 70வது சர்வதேச திரைப்படவிழாவில்,  Open Door பிரிவில் Jamshed Mahmood நெறியாள்கையில் உருவான பாகிஸ்தானிய திரைப்படம் Moor பார்க்க கிடைத்தது. பாகிஸ்தானின் கைவிடப்படும் / திருடப்படும் புராதன புகையிரத நிலையங்களுக்கு என்ன நடைபெறுகிறதென்பதே கதை. Moor என்பதனை «தாய், «தாய் நிலம்» என பொருள் கொள்ளலாம்.

அள்ள அள்ள குறையாத அம்மா சென்ட்டிமென்ட் கதைகளில், ‘பிச்சைக்காரன்’ படம்தான் பெஸ்ட்டோ பெஸ்ட்! பாதி ராத்திரியில் எழுப்பி கால்ஷீட் பேப்பரில் கையெழுத்து கேட்டாலும், ‘அம்மா’ன்னு சொன்னா சும்மாவே போடுவார் விஜய் ஆன்ட்டனி.

காதலிக்கு ஒண்ணுன்னா கத்திய தூக்குற ஆண்களெல்லாம் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

ஆன்ட்டி இன்டியன்களையெல்லாம் ‘ஆஹா’ போட வைக்க வேண்டும் என்றே எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் போலிருக்கிறது.

பட்டுத் துணியில் சுற்றி வைக்கப்பட்ட பழைய நெக்லஸ் போல பளபளப்பானது மட்டுமல்ல, பாரம்பரியமானது பழைய கதைகளில் சில! அப்படியொரு சிலிர்ப்பான கதையை, சிறப்பாக சொல்லியிருக்கிறார் டைரக்டர் நாக் அஸ்வின்.

'எனது 29வது வயதில், நோர்வே விமான நிலையத்தில் அகதியாக காலடி எடுத்து வைத்த தருணத்தில் ஒருவன் என்னை நிறவெறியால் தூற்றிய போது தான், எனது தோலின் நிறம் கறுப்பு என்பதை முதன் முறையாக நான் உணர்ந்தேன்' என புகழ்பெற்ற ஆபிரிக்க தன்னம்பிக்கை பேச்சாளர் 'பீட்சி பண்டா' ஒரு கருத்தரங்கில் கூறியிருப்பார்.

எல்லாவற்றையும் தோற்றுவிக்கவும், மறைக்கவும், இயற்கையெனும் பேராற்றலால் மட்டுமே முடிகிறது. காலத்துக்குக் காலம், அதன் பிரசவிப்பில் மகிழ்வு கொள்கிறது பூவுலகு. அவ்வாறான இயற்கைப் பேராற்றலின் பிரசவிப்பாக வந்திருக்கக் கூடியவர்களாகத் தமிழ்சமூகத்திற்கு அன்மையில் வெளிப்பட்டிருப்பவர்கள், நாட்டார் பாடகர்களான செந்தில் ராஜலட்சுமி தம்பதிகள்.

இம்மாதம் மகளீர் தினம் வந்தபோது முழுமையாக என்னால் அதை உணர முடியவில்ல. சாதனைப்பெண்களாக உருவெடுத்தவர்கள் உலகளவில் போற்றப்பட்டும் பராட்டப்பட்டும், பெண்களில் எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள் சிலவேளை உணர்ந்திருக்கலாம்.

இரண்டாம் ஆண்டின் ஒருமாத தொழில்முறை பயிற்சிக்காக பிரபல விளம்பரத்துறை நிறுவனம் ஒன்றில் சேர்ந்தேன். அதிஷ்டவசமாக எனது வகுப்பு தோழியும் இணைந்திருந்த அலுவலகத்தில் இருவரும் அருகருகே அமர்ந்த நிலையில் பணி.

மேலும் மனமே வசப்படு :  http://ow.ly/hmpy0

தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள்  : Facebook/ManameVasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu

மேலும் மனமே வசப்படு தொகுப்புக்கள் : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

இந்தியா

பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தது மக்களின் நலனுக்காகதான் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தின் வளாகத்தில் அரசமைப்பு பரிந்துரை சட்ட தினம் தொடர்பான புத்தக வெளியீடு நிகழ்ச்சியில் மோடி கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார்.அப்போது பேசிய அவர், மக்கள் ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிராக போரிட தயாராகி வருகிறார்கள் என்று பெருமிதம் தெரிவித்தார். தங்களிடம் இருக்கும் கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற இயலாதவர்கள்தான் மத்திய அரசின் திட்டத்தைக் குறை கூறி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.மொத்தத்தில் மக்களின் நலனுக்காக மட்டும்தான் பழைய 500. 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது என்றும் பெருமிதத்துடன் மோடி கூறினார்.

நவம்பர் 24ம் திகதியான இன்று அரசமைப்பு பரிந்துரை சட்ட நாள் என்றும், இந்த நாளில் சட்டமேதை அம்பேத்காரின் நினைவு வருவதைத் தவிர்க்க முடியாது என்றும் கூறினார் நரேந்திர மோடி.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS