இந்தியா
Typography

T.T.V. தினகரனின் தாம் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர் என்று ஒரு வழக்கு விசாரணையில் கூறியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

பல ஆண்டு காலம் நடைபெற்று 2017 ஜனவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்ட திரு. T.T.V. தினகரன் அவர்கள் மீது அமலாக்க பிரிவால் (Enforcement Directorate) தொடரப்பட்ட F E R A Violation வழக்கில் திரு. தினகரன் தன் தரப்பு வாதமாக வைத்த "Point" என்ன தெரியுமா?

*"நான் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவன்* ஆகையால் இந்த சட்டத்தின் மூலம்
என்மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை " என்பதுதான்...

மக்கள் பிரதிநிதிதித்துவ சட்டம் (Representation of people act ) பதிவு
செய்யப்பட்ட கட்சிகளின் உறுப்பினர்களாக "இந்தியர்கள்" தான் இருக்க
முடியும் என கூறுகிறது.

அண்ணா திமுக சட்ட விதிகள் படி அந்த கட்சியின் உறுப்பினராக சேர
விரும்புபவர்கள் தாங்கள் உறுப்பினராக உள்ள பகுதியில் வசிப்பவராக இருக்க
வேண்டும் என அவர்களின் கட்சி விதி சொல்கிறது.

இன்று இவர் தான் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்