உலகில் கிட்டத்தட்ட 130 வருடங்களாகப் பாவனையில் இருந்த கிலோகிராம், அம்பெயர், கெல்வின் மற்றும் மூல் போன்றவற்றின் வரையறைகள் இன்னமும் திருத்தமாக மாற்றப் பட்டுள்ளன.

Read more: 130 வருடங்களுக்குப் பின்பு கிலோகிராமின் வரையறை மாற்றப் பட்டது

அண்மையில் வெளியிடப் பட்ட புதிய ஐ.நா அறிக்கை ஒன்றில் காலநிலை மாற்ற நிபுணர் ஒருவர் வெளியிட்ட தகவலில் தற்போது பூமியின் ஓசோன் மண்டலத்திலுள்ள ஓட்டை மெல்ல மெல்ல அடைக்கப் பட்டு வருவதாகவும் இன்னமும் 50 வருடங்களில் அது பூரணமாக அடைக்கப் பட்டு விடும் என்றும் கூறப் பட்டுள்ளது.

Read more: மெதுவாக அடைபட்டு வரும் ஓசோன் மண்டல துவாரம் 50 வருடங்களில் மூடப் பட்டு விடுமாம்!

ESA எனப்படும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக் கழகம் மற்றும் JAXA எனப்படும் ஜப்பானின் விண்வெளி ஆய்வு ஏஜன்ஸி ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்த புதன் கிரகத்தை ஆய்வு செய்யக் கூடிய பெபி கொலொம்போ (BepiColombo) என்ற விண்கலம் சனிக்கிழமை பிரெஞ்சு கயானா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப் பட்டுள்ளது.

Read more: புதன் கிரக ஆய்வுக்கு விண்ணில் செலுத்தப் பட்டது பெபிகொலொம்போ விண்கலம்!

ஜூலை 20 இல் பதிவிடப் பட்ட நட்சத்திரப் பயணங்கள் தொடரின் 43 ஆவது பாகத்தில் பூமியில் இருந்து நோக்கும் போது விண்மீன் தொகுதிகள் அமைவிடம், ஜோதிடத்தின் நம்பகத் தன்மை மற்றும் precession எனும் பூமியின் கோண இயக்கம் என்பவை தொடர்பில் பார்த்திருந்தோம்.

Read more: நட்சத்திரப் பயணங்கள் 44 (நம் கண்ணுக்குத் தெரியும் வானம் 4)

பாகிஸ்தானின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான SUPARCO விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ஒப்பந்தம் ஒன்றில் சீனாவுடன் கைச்சாத்திட்டுள்ளது.

Read more: 2022 இல் முதல் இந்திய மற்றும் பாகிஸ்தானிய விண்வெளி வீரர்கள் விண்ணுக்குச் செல்கின்றனர்?

மின்சாரத்தை சேமிக்கவும், தெருக்களுக்கு வெளிச்சமூட்டவும் என செயற்கை நிலவை விண்ணுக்கு அனுப்ப சீனா திட்டமிட்டு வருகின்றது.

Read more: வீதிகளை வெளிச்சமூட்ட செயற்கை நிலவை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் சீனா!

ஐரோப்பிய பெற்றோருக்கு தத்துக் கொடுக்கும் நோக்கில், 1980 களில் இலங்கையிலிருந்து பல்லாயிரக்கணக்கான பச்சிளம் குழந்தைகள் அவர்களது தாய்மாரிடமிருந்து திருடப்பட்டோ, அல்லது கொள்வனவு செய்யப்பட்டோ இருந்தனர். 

Read more: இலங்கையிலிருந்து திருடப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள்! : பொறுப்புக் கூறவேண்டிய சுவிற்சர்லாந்து!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்