திரைச்செய்திகள்

கடவுள் யாரோடு யாருக்கு முடிச்சு போடுவான் என்பதை காலம்தான் தெரிந்து வைத்திருக்கும். சினிமாவின் அண்மை ஜோடி இதுதான்.

நடிகர் அதர்வாவின் தம்பிக்கும், விஜய்யின் உறவினர் பிரிட்டோவின் மகள் சினேகாவுக்கும் காதல். பிரச்சனையில்லாத லவ் பெற்றோர்களுக்கும் ஓகே வானது!அண்மையில் நடந்த திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறார் விஜய்.

பல மணி நேரம் அங்கேயே இருந்து மணமக்களை ஆசிர்வதித்தாராம். பொதுவாக சொந்த பந்தங்களை விட்டு சற்று தள்ளியே நின்று பழகி வரும் விஜய் அவ்வளவு நேரம் அங்கிருந்தது ஏன்? சினேகாவின் அப்பாதான் ‘மாஸ்டர்’ படத்தின் முன்னாள் தயாரிப்பாளர்.

படத்திலிருந்து திடீரென நீக்கப்பட்ட நிலையில் விளம்பரங்களில் கூட அவரது பெயரை போடாமல் விட்டுவிட்டார் விஜய். காயத்தை ஆற்றதான் இந்த கரிசனம் என்கிறார்கள்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்