அண்மையில் அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வெல்ஸ், கனடா போன்ற இடங்களில் உள்ள நவீன ரேடியோ அலைத் தொலைக் காட்டிகளுக்கு சுமார் 150 கோடி ஒளியாண்டுத் தொலைவில் இருந்து கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பயணித்த மர்ம வானொலி அலைகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
கட்டுரைகள்
சூரிய மண்டலத்துக்கு மிக அண்மையில் பூமிக்கு ஒப்பான கிரகம் கண்டுபிடிப்பு!
கடந்த ஏப்பிரல் மாதம் விண்ணில் பூமிக்கு ஒப்பான கிரகங்களைக் கண்டு பிடிப்பதற்காக நாசாவால் விண்ணுக்குச் செலுத்தப் பட்ட TESS என்ற செயற்கைக் கோள் ஜனவரி 7 ஆம் திகதி நமது சூரிய மண்டலத்துக்கு மிக அண்மையில் சூரியனின் நிறையில் 0.68% வீத நிறையைக் கொண்ட HD 21749 என்ற சிவப்புக் குள்ளன் நட்சத்திரத்தை கண்டு பிடித்தது.
சூரிய மண்டலத்தில் உள்ள விண்கல் பென்னு இனை மிக நெருங்கிச் சென்றது நாசாவின் ஓசிரிஸ்-ரெக்ஸ் விண்கலம்
பூமியில் இருந்து 11 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விண்கல்லான பென்னுவின் (101955 Bennu) சுற்றுப் பாதையில் நாசாவின் ஒசிரிஸ்-ரெக்ஸ் (Osiris-Rex) என்ற விண்கலம் நுழைந்து அதனை மிக நெருங்கிச் சென்று சாதனை படைத்துள்ளது.
130 வருடங்களுக்குப் பின்பு கிலோகிராமின் வரையறை மாற்றப் பட்டது
உலகில் கிட்டத்தட்ட 130 வருடங்களாகப் பாவனையில் இருந்த கிலோகிராம், அம்பெயர், கெல்வின் மற்றும் மூல் போன்றவற்றின் வரையறைகள் இன்னமும் திருத்தமாக மாற்றப் பட்டுள்ளன.
நிலவின் இருண்ட பக்கத்தில் வெற்றிகரமாக இறங்கியது சீனாவின் சாங் இ-4 விண்கலம்
நிலவில் பூமியின் கண்ணுக்குத் தெரியாத அதன் இருண்ட பக்கத்தில் தனது சாங் இ-4 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக இறக்கிச் சாதனை படைத்துள்ளது சீனா.
செவ்வாய்க்கிழமை 6 மணித்தியாலம் விண்ணில் நடந்து சோயுஸ் ஓடத்தில் பழுது அடைப்பு
விண்ணில் பூமியைச் சுற்றி வரும் சர்வதேச நாடுகளின் மிக முக்கிய விண்கலமான சர்வதேச விண்வெளி ஆய்வுகூடத்துடன் ISS தற்போது ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் இணைக்கப் பட்டுள்ளது.
மெதுவாக அடைபட்டு வரும் ஓசோன் மண்டல துவாரம் 50 வருடங்களில் மூடப் பட்டு விடுமாம்!
அண்மையில் வெளியிடப் பட்ட புதிய ஐ.நா அறிக்கை ஒன்றில் காலநிலை மாற்ற நிபுணர் ஒருவர் வெளியிட்ட தகவலில் தற்போது பூமியின் ஓசோன் மண்டலத்திலுள்ள ஓட்டை மெல்ல மெல்ல அடைக்கப் பட்டு வருவதாகவும் இன்னமும் 50 வருடங்களில் அது பூரணமாக அடைக்கப் பட்டு விடும் என்றும் கூறப் பட்டுள்ளது.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
நடிகர் பிருத்திவிராஜை தமிழ் சினிமா ரசிகர்கள் நன்கு அறிவார்கள். காரணம் நேரடித் தமிழ்ப் படமான, கே.வி.ஆனந்த் இயக்கிய ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானார்.
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.