லாஞ்ச் பேடில் இருந்து ராக்கெட் விண்ணில் பாய்வதை இன்று நேரலையில்
பார்க்க முடியும். அதுவும் 360 டிகிரியிலும் நேரலையில் பார்க்க முடியும்.

Read more: ராக்கெட் பாய்வதை 360 டிகிரியில் பார்க்கலாம்: நாசா

கடல்நீரைக் குடிநீராக்கும் கிராபீன் வடிகட்டி. செலவும் குறைவு;
சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

Read more: கிராஃபீன்: உலகின் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கும் அரும்பொருளா?

எந்த தொழில் செய்தாலும், நமக்கென்று ஒரு தனித்துவம் இருந்தால் நிச்சயம்
ஜெயிக்கலாம்.அதோடு, தொழிலுக்கான அர்ப்பணிப்பு உணர்வு என்பது நாம்
செய்யும் பணியோடு கலந்தும் இருக்க வேண்டும். அவ்வளவுதான், உங்களின்
வெற்றி பாதை நிர்ணயிக்கப்பட்டு நீங்கள் உச்சத்தை அடைவது நிச்சயம்.

Read more: எவர் ஸ்மைல் டென்டல் கிளினிக்-டாக்டர் வித்யா சபரி

பூமியின் சகோதரிக் கிரகம் (Sister planet)என்றும் தனது மிக அதிக எரிமலை செயற்பாடு மற்றும் கரடு முரடான தரை மேற்பரப்பைக் கொண்டிருப்பதால் அசுரக் கிரகம் என்றும் (evil twin) அழைக்கப் படும் வெள்ளிக்கு (Venus) அமெரிக்காவின் நாசாவும் ரஷ்யாவின் IKI என்ற விண்வெளி ஆய்வு அமைப்பும் இணைந்து செய்மதி அனுப்பவுள்ளன.

Read more: பூமியின் சகோதரிக் கிரகமான வெள்ளிக்கு நாசா ரஷ்யா இணைந்து செய்மதி அனுப்பத் திட்டம்

2004 ஆம் ஆண்டு சனிக்கிரகத்தைச் சென்றடைந்த கஸ்ஸினி என்ற விண்கலம் தொடர்ச்சியாக 13 வருடங்கள் சனிக்கிரகத்தை சுற்றி வந்து வெற்றிகரமாக ஆய்வு செய்து வந்துள்ளது.

Read more: சனிக்கிரகத்தை சுற்றி வரும் கஸ்ஸினி விண்கலத்தின் இறுதிக் கட்டம் நெருங்குகின்றது

காசநோயை கண்டுபிடிக்க உதவும் சூரியசக்தி எக்ஸ்ரே கருவிகள் அறிமுகம்செய்யப்பட்டு உள்ளது. 

Read more: காசநோயை கண்டுபிடிக்க உதவும் சூரியசக்தி!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ள குறைந்தப்பட்ச இருப்புத்தொகை
ரூ.5000ம் கட்டாயம் என்றும் தவறினால் அபராதம் என்றும் அறிவித்துள்ளது.
இது திட்டமிடப்பட்ட சட்டவிரோதமான ஒரு பொருளாதார மோசடி என்று பொருளாதார
நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Read more: திவாலாவாகும் நிலையில் எஸ்பிஐ?

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்