பரதத்தின் பிதாவாகிய பரமன் காலடியில் பிறந்தது பரதம். ப ர த ம் (பா ர த ம்), ஆன்மாக்களை படைத்த ஆ நந்தன் ஆனந்தன் ஆகிய சத்தியன் உண்மையானவன் சிவன் நன்மை அளிக்கின்றவன் ஆகிய சுந்தரன் அழகான ஒப்புயர்வற்றவன் ஆகிய நடராஜன் உயிர்களை மகிழ்விக்கும் பொருட்டு ஆனந்த தாண்டவம் ஆடி உலகை ஆட்டுவித்தார்.

Read more: பரதக்கலையில் பரமனின் பரவசம்!

அண்மையில் மத்திய இத்தாலியைத் தாக்கிய நிலநடுக்கங்கள் மற்றும் தொடர் அதிர்வுகளுக்கு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய துகள்முடுக்கி ஆய்வகமான சேர்ன் (CERN) இனது hadron collider என்ற கருவியைக் குற்றம் சாட்டியுள்ளனர் சில முரண்பாடான கருத்துக்களைக் கொண்டுள்ள அறிவியலாளர்கள்.

Read more: துகள் முடுக்கி ஆய்வகம் குறித்து சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுக்கள் : இத்தாலி நிலநடுக்கத்தின் பின்னணியில் சேர்ன்?

கடந்த இரு தசாப்தங்களாக எமது பிரபஞ்சம் அதிகரிக்கும் வேகத்தில் அதாவது ஆர்முடுகலில் விரிவடைந்து கொண்டிருப்பதாகவே வானியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டு வந்தது. மேலும் பிரபஞ்சம் விரிவடையும் வேகத்தை அதிகரிக்கச் செய்து கொண்டிருக்கும் மர்மமான சக்திக்கு கரும் சக்தி (Dark energy)என்றும் பெயரிடப் பட்டிருந்தது.

Read more: நமது பிரபஞ்சம் அதிகரிக்கும் வேகத்தில் (ஆர்முடுகல்-Accelaration) விரிவடையவில்லை!:புதிய கல்வியில் தகவல்

 நேற்று திங்கட்கிழமை சீனாவின் ஜியோசுவான் ஏவுதளத்தில் இருந்து 50 வயதுடைய ஜிங் ஹைபெங் மற்றும் 37 வயதுடைய சென் டாங் என்ற இரு விண்வெளி வீரர்களைத் தாங்கிக் கொண்டு ஹெங்ஸோ-11 என்ற விண்கலம் பூமியைச் சுற்றி வரும் சீனாவின் தியான் கோங் ஆய்வு கூடத்தை நோக்கிச் செலுத்தப் பட்டுள்ளது.

Read more: தியான் கோங் ஆய்வு கூடத்துக்கு இரு வீரர்களுடன் பயணித்தது சீன விண்கலம்!: 4 ஒளியாண்டுத் தூரத்தில் இன்னொரு பூமி?

எமது புவியியல் வரலாற்றில் பாரிய உயிரின அழிவுகள் அவ்வப்போது நிகழ்ந்து வந்துள்ளன. இதுவரை புவியியல் வரலாற்றில் ஏற்பட்ட பாரிய உயிரின அழிவுகளில் டைனோசர்களின் அழிவையும் சேர்த்து 5 முறை நிகழ்ந்துள்ளன.

Read more: நமது பூமியில் பாரிய உயிரின அழிவைத் தடுக்க நமக்கு 20 வருட அவகாசமே உள்ளதாம்!

ஐரோப்பிய யூனியனின் ESA விண்வெளி ஆய்வு மையமும் ரஷ்யாவின் ROSCOSMOS விண்வெளி ஆய்வு மையமும் இணைந்து செவ்வாய்க் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கின்றதா என்பதை அறிய ஆக்டோபர் 14 ஆம் திகதி விண்ணுக்கு ஸ்கியாபரெல்லி என்ற விண் ஓடம் அடங்கிய செய்மதியை அனுப்பி இருந்தன.

Read more: ஐரோப்பிய ரஷ்ய கூட்டு விண்வெளி ஆய்வு ரோபோ செவ்வாயில் மோதி செயல் இழந்திருக்கலாம் என அச்சம்

நிலவு குறித்து அங்கு சென்று ஆய்வு செய்ய நினைக்கும் வானியலாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனப் புதிய ஆய்வொன்றில் விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஏனெனில் முன்பு கணிக்கப் பட்டதை விட 3 மடங்கு மிக அதிகமான விண்கற்கள் நிலவின் தரையுடன் தினசரி மோதி வருவதாகவும் இதனால் ஒவ்வொரு வருடமும் நிலவின் தரை மேற்பரப்பில் 180 புதிய பாரிய குழிகள் தோன்றுவதாகவும் கண்டறியப் பட்டுள்ளதாக குறித்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Read more: ஒவ்வொரு வருடமும் நிலவில் 180 புதிய குழிகள் தோன்றுகின்றதாம்!:புதிய ஆய்வில் தகவல்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்