பூமியில் இருந்து மிக அருகில் அதாவது 11 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள Ros128 என்ற சிவப்புக் குள்ளன் நட்சத்திரத்தில் இருந்து மர்ம சமிக்ஞைகள் கிடைத்திருப்பதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more: பூமியில் இருந்து மிக அருகில் உள்ள நட்சத்திரத்தில் இருந்து கிடைத்த மர்ம ரேடியோ அலைகள்

இன்றைய காலத்தில் விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக வெளி வரும் செய்திகளில் அதிக முக்கியத்துவம் பெறுபவை மனித இனம் விண்வெளியில் குடியேறத் தக்கதாக ஏதேனும் கிரகமோ அல்லது சூழலோ உள்ளதா என்ற ஆய்வு தொடர்பாக வரும் செய்திகள்.

Read more: சுமார் 300 மில்லியன் மக்கள் குடியேறத்தக்கதாம் சனியின் மிகப்பெரிய சந்திரன் டைட்டன்!

எதிர்வரும் ஜூன் 20 சர்வதேச அகதிகள் தினமாகும். உலகெங்கும் 65.3 மில்லியன் மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேறியுள்ளனர். அவர்களில் 21.3 மில்லியன் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்தவர்கள்.

Read more: இப்போது சொல்லுங்கள் : அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கா படையெடுக்கின்றனர்?

 எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு சூரியனுக்கு மிக அண்மையில் செல்லவுள்ள செய்மதி செயற்திட்டத்துக்கு பிரபல வான் பௌதிகவியலாளர் எயுஜேனே பார்க்கர் என்பவரைக் கௌரவிக்கும் முகமாக பார்க்கர் சோலார் ப்ரோப் (Parker Solar Probe) என நாசா பெயரை மாற்றியுள்ளது.

Read more: சூரியனுக்கான செய்மதி செயற்திட்டத்துக்கு பிரபல விஞ்ஞானி எயுஜேனே பார்க்கரின் பெயரைச் சூட்டியது நாசா

நாசாவின் கெப்ளர் தொலைக் காட்டி அண்மையில் 219 புதிய பூமிக்கு ஒப்பான கோள்களையும் அவற்றில் வாழ்வாதாரத்துக்கு ஏற்ற 10 கோள்களையும் இனம் கண்டுள்ளது.

Read more: 200 இற்கும் அதிகமான புதிய கோள்கள் மற்றும்10 வாழ்வாதாரக் கோள்களை இனம் கண்டது கெப்ளர் தொலைக் காட்டி

இன்னும் இரு தசாப்தங்களுக்குள் அதாவது 10 தொடக்கம் 15 வருடங்களுக்குள் எம்மால் வேற்றுக் கிரக உயிரினங்களை (Alien life) கண்டு பிடித்து விட முடியும் என்றும் ஆனால் இக் கண்டுபிடிப்பு பெரும்பாலும் நுண்ணுயிரினங்களாகவே (Microbial) இருக்க வாய்ப்புள்ளது என்றும் வானியலாளர்கள் ஒருமித்த கருத்தைக் கொண்டிருப்பதாக கிறிஸ் இம்பே என்ற வானியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

Read more: இன்னும் இரு தசாப்தங்களுக்குள் வேற்றுக் கிரக உயிரினங்களை உறுதியாக இனம் காண முடியும்! : வானியல் அறிஞர் கிறிஸ் இம்பே

உலகிலுள்ள ஏனைய விலங்குகளில் இருந்து மனிதன் தனித்துவமாக இயல்புகளை
கொண்டு விளங்குகின்றான்.

Read more: ஏனைய விலங்குகளில் இருந்து மனிதன் தனித்துவ இயல்புகள்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்