அண்மையில் «Me too» எனும் ஹாஷ்டாக்கின் கீழ் சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் சர்வதேச ரீதியில் தமக்கு இளைக்கப்பட்ட பாலியல் ஷேஷ்டைகள் குறித்து தமது அனுபவங்களை வெளிப்படையாக பகிரத் தொடங்கியிருந்தது, ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது.

Read more: நானும்! : #ME TOO

தெற்கு பிரான்ஸின் செயிண்ட் போல் லெஸ் டுரான்ஸ் என்ற பகுதியில் கட்டப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய அணுக்கரு வெப்ப ஆராய்ச்சி உலையாகக் கருதப்படும் ITER (International Thermonuclear Experimental reactor) இன் 50% வீதக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

Read more: தெற்கு பிரான்ஸில் கட்டப் பட்டு வரும் உலகின் மிகப்பெரிய அணுக்கரு வெப்ப ஆராய்ச்சி உலையான ITER

 

நாசாவால் இதுவரை அவதானிக்கப் பட்ட விண்கற்களிலேயே மிகப் பெரியதும் 3200 Phaethon எனப் பெயரிடப் பட்டதுமான விண்கல் ஒன்று டிசம்பர் 16 ஆம் திகதி பூமிக்கு சற்று அருகில் கடக்கின்றது என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அருகே 10.3 மில்லியன் Km தொலைவில் இந்த விண்கல் கடக்கின்றதாம்.

Read more: 3 மைல் விட்டம் கொண்ட பாரிய விண்கல் டிசம்பர் 16 ஆம் திகதி பூமிக்கு அருகே கடக்கின்றது : நாசா

எதிர்மறை திணிவு, மிகை சக்தி துணிக்கைகள் போன்ற பௌதிகவியல் கூறுகளும் ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கொள்கைக் கட்டமைப்பும் டைம் டிராவல் மூலம் கடந்த காலத்துக்கு மட்டும் செல்வது சாத்தியம் என்பதை ஊகிக்க செய்துள்ளதாக பௌதிகவியல் நிபுணர்கள் அண்மையில் தெரிவித்துள்ளனர்.

Read more: விஞ்ஞான ரீதியாக டைம் டிராவல் மூலம் கடந்த காலத்துக்கு செல்வது மட்டும் சாத்தியமானதாம் : பௌதிகவியல் நிபுணர்கள்

எமது பூமியில் நிலத்தை விட கடல்களிலும் சமுத்திரங்களுக்கு அடியிலும் தான் அதிக உயிரினங்கள் வாழ்கின்றன. பூமியின் மேற்பரப்பில் 70% வீதத்தைக் கொண்டுள்ள சமுத்திரங்களில் வாழும் உயிரினங்கள் குறித்து மனித இனம் சொற்ப அளவில் தான் அறிந்து வைத்துள்ளது என கடல் உயிர் வாழ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more: கடல் வாழ் உயிரினங்களின் வகைகள் 2 மில்லியன் வரை உள்ள போதும் மனித இனம் 275 000 வரை தான் அறிந்துள்ளது!

 

இதுவரை எமது பிரபஞ்சத்தின் அடிப்படைக் கூறுகளான காலமும் வெளியும் பிக் பேங் என்ற பெருவெடிப்பு சம்பவத்தின் பின் தான் தோன்றின என்றே கருதப்பட்டு வந்தது.

Read more: எமது பிரபஞ்சம் முன்பிருந்த ஒரு பிரபஞ்சத்தில் இருந்து துள்ளல் ( Big bounce) மூலம் வெளிப்பட்டதா? : புதிய அணுகுமுறை

2600 ஆம் ஆண்டளவில் எமது பூமி நெருப்புப் பந்தம் ஆகி விடும் என்றும் அதற்கு முன் மனித இனம் தனது அழிவைத் தடுக்க வேண்டும் எனில் பூமியை விட்டு வெளியேறி வேறு கிரகங்களில் குடியேற இப்போது இருந்தே திட்டமிடல் அவசியம் எனவும் பிரிட்டனின் பிரபல வானியலாளரும் பௌதிகவியலாளருமான ஸ்டீபன் ஹாவ்கிங்க் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Read more: மனித இனம் அழிவைத் தடுக்க பூமியில் இருந்து வெளியேறத் திட்டமிடல் வேண்டும்! : ஸ்டீபன் ஹாவ்கிங்

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.

ஒவ்வொரு புதிய படமும் ஒரு புதிய அனுபவம். சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய ஒரு பிரிவுக்கு எதிரான பொலிஸ் வன்முறையைப் பற்றி விரியும் இந்த திரைப்படம் வெளியானது முதல் நல் வரவேற்பை பெற்றுவருகிறது.