பூமியின் சகோதரிக் கிரகம் (Sister planet)என்றும் தனது மிக அதிக எரிமலை செயற்பாடு மற்றும் கரடு முரடான தரை மேற்பரப்பைக் கொண்டிருப்பதால் அசுரக் கிரகம் என்றும் (evil twin) அழைக்கப் படும் வெள்ளிக்கு (Venus) அமெரிக்காவின் நாசாவும் ரஷ்யாவின் IKI என்ற விண்வெளி ஆய்வு அமைப்பும் இணைந்து செய்மதி அனுப்பவுள்ளன.

Read more: பூமியின் சகோதரிக் கிரகமான வெள்ளிக்கு நாசா ரஷ்யா இணைந்து செய்மதி அனுப்பத் திட்டம்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ள குறைந்தப்பட்ச இருப்புத்தொகை
ரூ.5000ம் கட்டாயம் என்றும் தவறினால் அபராதம் என்றும் அறிவித்துள்ளது.
இது திட்டமிடப்பட்ட சட்டவிரோதமான ஒரு பொருளாதார மோசடி என்று பொருளாதார
நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Read more: திவாலாவாகும் நிலையில் எஸ்பிஐ?

இன்னும்  20 வருடங்களில் புற்றுநோய் (Cancer) மற்றும் மரபியல் நோய்களுக்கு நிரந்தர தீர்வைப் பெற முடியும் என பிரிட்டனைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானியான டாக்டர் எட்ஷே வெஸ்ட்ரா என்பவர் தெரிவித்துள்ளார்.  இவரது கூற்றின் படி மனித இனம் தற்போது சுகாதாரத்துக்கான பொற் காலத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Read more: இன்னும் 20 வருடங்களில் புற்றுநோய் மற்றும் மரபியல் நோய்களுக்குத் தீர்வு! : முன்னணி பிரிட்டன் விஞ்ஞானி

வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ முடியுமா என்கிற ஆய்வு நடைப்பெற்று வரும் நிலையில், நிலவில் வாழ அதிக சாத்தியம் உள்ளது என்று நாசா ஆய்வானது துவங்கி உள்ளது. 

Read more: நிலவில் வாழ சாத்தியம் அதிகமா?: நாசா

மனிதன் இயங்கத் தேவையானது கார்போஹைட்ரேட். அதேபோல இயந்திரங்களை இயங்கத் தேவையானது ஹைட்ரோகார்பன். ஹைட்ரோகார்பன்கள் என்பவை கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் மூன்றும் கலந்த ஒரு வேதியல் கலவை. 

Read more: ஹைட்ரோ கார்பன் திட்டம் ஏன்; விளையும் தீமைகள் எவை?!

வியாழனின் பனி படர்ந்த நிலவான எயூரோப்பாவில் (Europa) உயிர் வாழ்க்கை மற்றும் வேற்றுக் கிரக வாசிகள் (ஏலியன்கள்) வசிக்கின்றனரா என ஆராய 2031 ஆம் ஆண்டு அதி நவீன டிரோன்கள் அடங்கிய செயற்கைக் கோளை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இந்த டிரோன்கள் எயூரோப்பாவின் தண்ணீர் அல்லது பனி படர்ந்த தரைக்குக் கீழே சென்று அதன் கடல்கள் குறித்து ஆராய உள்ளதுடன் அங்கு உயிர் வாழ்க்கை இருக்கும் பட்சத்தில் அவற்றை இனம் காணவும் உள்ளன.

Read more: வியாழனின் பனி படர்ந்த நிலவான எயூரோப்பாவில் ஏலியன்களைத் தேடும் திட்டத்தில் நாசா!

பொதுவாக வானியலில் எமது பூமி எவ்வாறு தோற்றம் பெற்றிருக்கலாம் என்பதற்கே பல நிகழ்வுகளைச் சான்றாகக் கூறி வானியலாளர்கள் இன்றும் விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் இதை ஒட்டிய இன்னொரு முக்கிய கேள்வியாக விளங்கும் எமது பூமி எவ்வாறு முடிவுக்கு வரக் கூடும் என்பதற்கு 6 முக்கிய பிரபஞ்ச நிகழ்வுகளை (Cosmic catastrophes) வகைப் படுத்தியுள்ளனர் வானியலாளர்கள்.

Read more: எமது பூமி எப்படித் தனது முடிவைச் சந்திக்கும்?: 6 முக்கிய பிரபஞ்ச நிகழ்வுகளைக் கூறும் வானியலாளர்கள்

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

திரைக்கதை திலகம் பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’ திரைப்படம் 1980-களில் வெளியானது. அந்தப் படம் வெளியான பிறகு, சீண்டுவாரில்லாத முருங்கைக்காய் விற்பனை தமிழகம் முழுவதும் ஏற்றம் பெறத் தொடங்கியது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

சென்னையின் மயிலாப்பூருக்கு பல சிறப்புகள் உண்டு. முதலில் அதுவொரு ஆன்மிகத் தலம்.

நிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.

தமிழ் சினிமாவில் கொண்டாட்டமான திரைப்படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் அஜித் ஆண்டி ஹிரோவாக நடித்து வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் மங்காத்தா.

எழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.