ஜூலை 20 இல் பதிவிடப் பட்ட நட்சத்திரப் பயணங்கள் தொடரின் 43 ஆவது பாகத்தில் பூமியில் இருந்து நோக்கும் போது விண்மீன் தொகுதிகள் அமைவிடம், ஜோதிடத்தின் நம்பகத் தன்மை மற்றும் precession எனும் பூமியின் கோண இயக்கம் என்பவை தொடர்பில் பார்த்திருந்தோம்.

Read more: நட்சத்திரப் பயணங்கள் 44 (நம் கண்ணுக்குத் தெரியும் வானம் 4)

ஐரோப்பிய பெற்றோருக்கு தத்துக் கொடுக்கும் நோக்கில், 1980 களில் இலங்கையிலிருந்து பல்லாயிரக்கணக்கான பச்சிளம் குழந்தைகள் அவர்களது தாய்மாரிடமிருந்து திருடப்பட்டோ, அல்லது கொள்வனவு செய்யப்பட்டோ இருந்தனர். 

Read more: இலங்கையிலிருந்து திருடப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள்! : பொறுப்புக் கூறவேண்டிய சுவிற்சர்லாந்து!

எலொன் முஸ்க் இனது ஸ்பேஸ் எக்ஸ் என்ற விமான நிறுவனம் சந்திரனை சுற்றி வரும் விதத்தில் விண்ஓடம் மூலம் செல்லக் கூடிய முதல் சுற்றுலாப் பயணியின் பெயரை வெளியிட்டுள்ளது.

Read more: சந்திரனைச் சுற்றி வரும் முதல் சுற்றுலாப் பயணியின் விபரத்தை வெளியிட்டார் எலொன் முஸ்க்

இவ்வருடம் ஆகஸ்ட் 6 ஆம் திகதி சூரியனை நெருங்கி மிகவும் நெருங்கி ஆய்வு செய்யும் செய்மதியான பார்க்கர் சோலார் சேட்டலைட் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தின் கேப் கெனவரல் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படுகின்றது.

Read more: சூரியனை நெருங்கி ஆய்வு செய்யவுள்ள நாசாவின் பார்க்கர் சோலார் செய்மதி

சுமார் 7 வருடங்கள் பயணித்து சூரியனை நெருங்கி ஆய்வு செய்யவுள்ள நாசாவின் பார்க்கர் சோலார் செய்மதி புறப்பட்டு ஒரு மாதத்தில் தனது பயணப் பாதையில் எடுத்த வண்ணப் புகைப்படங்கள் பூமிக்கு வந்து சேர்ந்துள்ளன.

Read more: நாசாவின் பார்க்கர் சோலார் செய்மதி சூரியனைப் படம் பிடித்த முதல் புகைப் படங்கள் பூமிக்கு வந்தன

சமீபத்தில் விஞ்ஞானிகள் குழுவொன்று அமெரிக்காவுக்கு அருகே வட அத்திலாந்திக் கடலில் இருக்கும் பேர்முடா முக்கோணத்தின் மர்மம் கடல் பூதங்களோ அல்லது UFO போன்ற பறக்கும் விசித்திரப் பொருட்களோ அல்ல என அறிவித்துள்ளது.

Read more: பெர்முடா முக்கோண மர்மம் விலகியது! : கடல் பூதங்களோ அல்லது UFO போன்றவையோ கிடையாது என அறிவிப்பு

ஆடி பிறந்துவிட்டது நமக்கு நினைவில் வருவது உழுததம்மாக்கூழ். இதனை பனங்கட்டி சேர்த்துக்காச்சியும் கொழுக்கட்டை அரிசிமாவினாலும் பயறுப்பருப்பும் பனங்கட்டியும் சேர்த்தும் அவிப்பர்.

Read more: உயிரும் பயிரும்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்