அண்மையில் வெளியாகி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் வானியல் செய்தி உலகின் முதலாவது கருந்துளையான (Black Hole) Powehi இன் நேரடி புகைப்படம் குறித்த செய்தியாகும்.

Read more: பூமிக்கு அருகே பால்வெளி அண்டத்தின் மையத்திலுள்ள கருந்துளையை ஏன் இதுவரை படம் பிடிக்க முடியவில்லை?

2024 ஆமாண்டளவில் சில தசாப்தங்களுக்குப் பின்னர் முதன் முறையாக சந்திரனுக்கு மனிதர்களைச் செலுத்தவுள்ள நாசா 2033 இல் செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் கால் பதிப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Read more: 2033 அளவில் செவ்வாய்க் கிரகத்தில் மனிதர் கால் பதிக்க நாசா திட்டம்!

ஜப்பானின் ஹிரோசிமா நகரில் போடப் பட்ட அணுகுண்டை விட 10 மடங்கு அதிக சக்தி வாய்ந்த ஒரு விண்கல் திங்கட்கிழமை ரஷ்யாவின் கம்சாட்கா பகுதியில் பூமிக்கு மேலே 16 மைல் உயரத்திலேயே வளி மண்டலத்தில் வெடித்துச் சிதறியதை நாசா அவதானித்து உறுதிப் படுத்தியுள்ளது.

Read more: ஹிரோசிமா அணுகுண்டை விட 10 மடங்கு சக்தி வாய்ந்த விண்கல் பூமியின் வளிமண்டலத்தில் வெடித்துச் சிதறியது!

இங்கிலாந்தில் தண்டு உயிரணுக்கள் அல்லது குருத்தணு எனப்படும் ஸ்டெம் செல் (Stem cell) மாற்று சிகிச்சை மூலம் எச் ஐ வி (எயிட்ஸ்) நோயாளி ஒருவரைக் குணப்படுத்தி இந்திய விஞ்ஞானி ஒருவர் பெருமை சேர்த்துள்ளார்.

Read more: இங்கிலாந்தில் ஸ்டெம்செல் மூலம் எயிட்ஸ் நோயாளியைக் குணப்படுத்தி இந்திய விஞ்ஞானி சாதனை!

மனிதன் மட்டுமன்றி இப்பூமியில் எல்லா உயிரினங்களுக்கும் இன்றியமையாத தேவை தண்ணீர் ஆகும். இன்று மனித இனத்துக்கு உலகளாவிய ரிதியில் அருகி வரும் குடிநீர் மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

Read more: இன்று (மார்ச் 22) உலகத் தண்ணீர் தினம் : முக்கிய தகவல்கள்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவின் தலைமை அதிகாரி ஜிம் பிரிடென்ஸ்டைன் சமீபத்தில் ஒரு விஞ்ஞான ரேடியோ நிகழ்ச்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நாசா நிறுவனத்துக்கு இதுவரை செவ்வாய்க்குச் செல்லக் கூடிய முதல் விண்வெளி வீரர் யார் என்பது தீர்மானிக்கப் படவில்லை என்றும் ஆனால் அநேகமாக அந்த வீரர் ஒரு பெண்ணாகத் தான் இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

Read more: நிலவுக்கும், செவ்வாய்க் கிரகத்துக்கும் அடுத்து செல்லவுள்ள விண்வெளி வீரர்கள் பெண்களே! : நாசா

புளூட்டோவை அதன் அசாதாரண இயல்புகள் காரணமாக ஒரு கிரகமாகக் கருத முடியாது என்பதால் நவீன விஞ்ஞான உலகில் நெப்டியூன் தான் கடைசிக் கிரகம் என்பதுடன் அதனையும் சேர்த்து சூரியனைச் சுற்றி மொத்தம் 8 கிரகங்களே உள்ளன என்பது சில நேரம் நீங்கள் அறியாத செய்தியாகவும் இருக்கலாம்.

Read more: பூமியில் இருந்து 37 பில்லியன் மைல் தொலைவில் மர்ம கிரகம்! : விரைவில் கண்டுபிடிப்பு

More Articles ...

திரைக்கதை மன்னன் என்று போற்றப்படுபவர் இயக்குனர் சசி. அவரது எழுத்து வண்ணத்தில் உருவாகி கடந்த 2016-ல் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன். சுமாரான வெற்றிகளே கொடுத்துக்கொண்டிருந்தார் விஜய் ஆண்டனிக்கு பிச்சைக்காரன் பிளாக்பஸ்டர் வெற்றியானது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

எமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம் (Milkyway Galaxy) மாத்திரம் பிரபஞ்சம் அல்ல என்றும் அதைப் போன்ற கோடானு கோடி அண்டங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்பதும் எப்போது ஊர்ஜிதமானது?

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.