நாளை வெளிவரும் ஆப்பிளின் ஐபோன் 5 - வீடியோ
- Tuesday, 11 September 2012 14:56
ஆப்பிள் வெளியிடவிருக்கும் அடுத்த தயாரிப்பு ஐபோன் 5 தான் என்பதை
அந்நிறுவனம் நாளை நடைபெறவிருக்கும் நிகழ்வின் அழைப்பில் 5 என குறிப்பிட்டுள்ளதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஐபோன் 5 செப்டர்ம்பர் 12ம் திகதி San Francisco, USA வில் நடக்கவிருக்கும் நிகழ்வில் அறிமுகமாகும் என தெரியவருகின்றது.
படத்தில் ஐபோன் 5 அழைப்பிதழ்
ஐபோன் 5 விளம்பர வீடியோ இப்படித்தான் இருக்கும் என யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ.
