ஐபோன் 5 ஐ உத்தியோகபூர்வமாக வெளியிட்டது ஆப்பிள்
- Thursday, 13 September 2012 08:39
தொழில்நுட்ப உலகில் பெரிய எதிர்பார்ப்புக்களைப் ஏற்படுத்தியிருந்த ஐபோன் 5 ஐ ஆப்பிள் நிறுவனம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இம்மாதம் 21ம் திகதி விற்பனைக்கு வரவிருக்கும் ஐபோன் 5 பற்றிய சில தகவல்கள் இங்கே.
The iPhone 5
ஆப்பிளின் 6வது ஐபோன் இதுவாகும். ஐபோன் 4S ஐ விட 20% மடங்கு சிறியது. மேலும் 18% மெலிதானது. அலுமினியம் மற்றும் கண்ணாடி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
16, 32, 64GB மாடல்கள் $199, $299, $399 என்ற விலைகளில் கிடைக்கவிருக்கின்றன.
4-Inch Retina Display கொண்டது.
ஆப்பிள் தளத்தில் ஐபோன் 5 தொடர்பாக இணைப்பு: http://www.apple.com/iphone/
ஐ போன் பற்றிய சில பதிவுகள்:
