ஐபோன் 5இன் புதிய டிரெய்லர் : வீடியோ
- Monday, 17 September 2012 15:23
தொழில்நுட்ப உலகில் பெரிய எதிர்பார்ப்புக்களைப் ஏற்படுத்தியிருந்த ஐபோன் 5 ஐ ஆப்பிள் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அண்மையில் வெளியீட்டது.
இதனையடுத்து விளம்பரங்கள், முன்னோட்ட வீடியோக்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அவ்வகையில் இதோ ஐபோன் 5இன் உத்தியோகபூர்வ முன்னோட்ட வீடியோ.
ஐ போன் பற்றிய மேலும் சில பதிவுகள்:
