சாம்சங் கேலக்ஸி எஸ் 3 VS ஐபோன் 5 எது பலமானது? பரிசோதனை : வீடியோ
- Saturday, 22 September 2012 12:24
ஐபோன் 5 அல்லது சாம்சங் கேலக்ஸி எஸ் 3 இவற்றில் எது சிறந்த என்பதை வெவ்வேறு உயரங்களிலிருந்து கீழே வீழ்த்தி பரிசோதனை செய்துள்ளனர்.
முடிவில் ஐபோன் 5 ஸ்மார்ட் தொலைபேசியே குறைந்த சேதங்களுடன் அதிக பலம் கொண்டதாக திகழ்கின்றது என்கிறார்கள்.
வீடியோவை பார்த்து நீங்களே முடிவு செய்யுங்கள்.
