நிறமற்ற ஐபோன் வேண்டாம் நோக்கியாவிற்கு மாறிவிடுங்கள் - வீடியோ
- Wednesday, 03 October 2012 08:55
நிறமற்ற ஸ்மார்ட் தொலைபேசியை பயன்படுத்தாதீர்கள் பல வண்ணங்கள் கொண்ட நோக்கியாவிற்கு மாறிவிடுங்கள் என அழைத்துள்ளது
முன்ணனி தொலைபேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியா.
முன்னர் சாம்சங் நிறுவனம் ஐபோன் 5 இல் வெளிவந்தவை ஏற்கனவே எங்களிடம் உள்ளது என விளம்பரங்களை வெளியிட்டது. இப்போது நோக்கியா நிறுவனமும் தமது பங்கிற்கு இப்படியொரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
Nokia Lumia 920 , Nokia Lumia 820 ஆகிய தயாரிப்புக்களுக்கே இவ்வாறு விளம்பரத்தை உருவாக்கியுள்ளது நோக்கியா நிறுவனம்.
வீடியோ இணைப்பு
