Tuesday, May 21st

Last update03:49:07 PM

கூகுள் நெக்ஸஸ் : எதுவென்றாலும் கேளுங்கள்! : வீடியோ

முன்னர் ஆப்பிள் தனது ஐபோன் தயாரிப்புடன் சிறி என்ற பெயருடன் பாவனையாளர்களின் குரல்வழி கட்டளைகளுக்கு பதில் கூறும் அப்பிளிகேஷன் ஒன்றை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

 தற்போது கூகுள் அதனது நெக்ஸஸ் யூடியூப் சேனலில் எதுவென்றாலும் கேளுங்கள்! Ask me any thing  என்ற பெயருடன் விளம்பரமொன்றை வெளியிட்டுள்ளது. அதில் தனது நெக்ஸஸ் தயாரிப்புக்களுடன் வெளிவரும் குரல்வழி கட்டளையை ஏற்று செயற்படும் அப்பிளிகேஷன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. Nexus 4, Nexus 7 , Nexus 10 போன்ற தயாரிப்புக்களுடனே இவ்வாறு புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது கூகுள்.

 மேலும் விபரங்கள் : http://www.google.com/nexus/

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus